×

மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்ற பொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நிச்சயமாக 27:7 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:7) ayat 7 in Tamil

27:7 Surah An-Naml ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 7 - النَّمل - Page - Juz 19

﴿إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ ﴾
[النَّمل: 7]

மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்ற பொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம் வழியைப் பற்றி) ஒரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகிறேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியையேனும் கொண்டு வருவேன்'' என்று கூறி

❮ Previous Next ❯

ترجمة: إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم, باللغة التاميلية

﴿إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم﴾ [النَّمل: 7]

Abdulhameed Baqavi
musa (tur ennum malaiyin camipamakac cenra polutu) tan kutumpattinarai nokki ‘‘niccayamaka nan oru neruppaik kankiren. (Ninkal inku tamatittu irunkal.) Nan cenru (nam valiyaip parri) oru visayattai atan mulam arintu varukiren allatu ninkal kulir kayvatarku or eri kolliyaiyenum kontu varuven'' enru kuri
Abdulhameed Baqavi
mūsā (tūr eṉṉum malaiyiṉ camīpamākac ceṉṟa poḻutu) taṉ kuṭumpattiṉarai nōkki ‘‘niccayamāka nāṉ oru neruppaik kāṇkiṟēṉ. (Nīṅkaḷ iṅku tāmatittu iruṅkaḷ.) Nāṉ ceṉṟu (nam vaḻiyaip paṟṟi) oru viṣayattai ataṉ mūlam aṟintu varukiṟēṉ allatu nīṅkaḷ kuḷir kāyvataṟku ōr eri koḷḷiyaiyēṉum koṇṭu varuvēṉ'' eṉṟu kūṟi
Jan Turst Foundation
musa tam kutumpattarai nokki; "niccayamaka nan neruppaik kankiren; unkalukku nan atiliruntu (nam cella ventiya vali parriya) ceytiyaik kontu varukiren, allatu ninkal kulirkayum poruttu (unkalukku atiliruntu) neruppuk kankaik kontu varukiren" enru kuriyatai (napiye!) Ninaivu kurviraka
Jan Turst Foundation
mūsā tam kuṭumpattārai nōkki; "niccayamāka nāṉ neruppaik kāṇkiṟēṉ; uṅkaḷukku nāṉ atiliruntu (nām cella vēṇṭiya vaḻi paṟṟiya) ceytiyaik koṇṭu varukiṟēṉ, allatu nīṅkaḷ kuḷirkāyum poruṭṭu (uṅkaḷukku atiliruntu) neruppuk kaṅkaik koṇṭu varukiṟēṉ" eṉṟu kūṟiyatai (napiyē!) Niṉaivu kūrvīrāka
Jan Turst Foundation
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek