×

(நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) 27:80 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:80) ayat 80 in Tamil

27:80 Surah An-Naml ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 80 - النَّمل - Page - Juz 20

﴿إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ ﴾
[النَّمل: 80]

(நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين, باللغة التاميلية

﴿إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين﴾ [النَّمل: 80]

Abdulhameed Baqavi
(napiye!) Maranittavarkalai ketkavaikka niccayamaka um'mal mutiyatu. (Avvare umakkup) purankattic cellum cevitarkalai, (nir) alaikkum (umatu) captattaik ketka vaikkavum um'mal mutiyatu
Abdulhameed Baqavi
(napiyē!) Maraṇittavarkaḷai kēṭkavaikka niccayamāka um'māl muṭiyātu. (Avvāṟē umakkup) puṟaṅkāṭṭic cellum ceviṭarkaḷai, (nīr) aḻaikkum (umatu) captattaik kēṭka vaikkavum um'māl muṭiyātu
Jan Turst Foundation
niccayamaka nir marittoraik ketkum patic ceyya mutiyatu - avvare cevitarkalaiyum - avarkal purankattit tirumpi vitumpotu - (um) alaippaik ketkum patic ceyya mutiyatu
Jan Turst Foundation
niccayamāka nīr marittōraik kēṭkum paṭic ceyya muṭiyātu - avvāṟē ceviṭarkaḷaiyum - avarkaḷ puṟaṅkāṭṭit tirumpi viṭumpōtu - (um) aḻaippaik kēṭkum paṭic ceyya muṭiyātu
Jan Turst Foundation
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek