×

குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை 27:81 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:81) ayat 81 in Tamil

27:81 Surah An-Naml ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 81 - النَّمل - Page - Juz 20

﴿وَمَآ أَنتَ بِهَٰدِي ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ ﴾
[النَّمل: 81]

குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு பணிந்து நடக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீர் (நம் வசனங்களைக்) கேட்க வைக்க முடியாது

❮ Previous Next ❯

ترجمة: وما أنت بهادي العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا, باللغة التاميلية

﴿وما أنت بهادي العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا﴾ [النَّمل: 81]

Abdulhameed Baqavi
Kurutarkalai, avarkalutaiya valikettiliruntu nerana valikkuk kontuvaravum um'mal mutiyatu. Evarkal nam vacanankalai nampikkai kontu murrilum namakku panintu natakkirarkalo avarkalait tavira marravarkalukku nir (nam vacanankalaik) ketka vaikka mutiyatu
Abdulhameed Baqavi
Kuruṭarkaḷai, avarkaḷuṭaiya vaḻikēṭṭiliruntu nērāṉa vaḻikkuk koṇṭuvaravum um'māl muṭiyātu. Evarkaḷ nam vacaṉaṅkaḷai nampikkai koṇṭu muṟṟilum namakku paṇintu naṭakkiṟārkaḷō avarkaḷait tavira maṟṟavarkaḷukku nīr (nam vacaṉaṅkaḷaik) kēṭka vaikka muṭiyātu
Jan Turst Foundation
innum; nir kurutarkalaiyum avarkalutaiya valikettiliruntu (akarri) ner valiyil celutta mutiyatu - evarkal nam vacanankalai nampukirarkalo avarkalait tan (avarraik) ketkumpati nir ceyya mutiyum; enenil avarkal (avarrai) murrilum errukkolvar
Jan Turst Foundation
iṉṉum; nīr kuruṭarkaḷaiyum avarkaḷuṭaiya vaḻikēṭṭiliruntu (akaṟṟi) nēr vaḻiyil celutta muṭiyātu - evarkaḷ nam vacaṉaṅkaḷai nampukiṟārkaḷō avarkaḷait tāṉ (avaṟṟaik) kēṭkumpaṭi nīr ceyya muṭiyum; ēṉeṉil avarkaḷ (avaṟṟai) muṟṟilum ēṟṟukkoḷvar
Jan Turst Foundation
இன்னும்; நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek