×

இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த 27:82 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:82) ayat 82 in Tamil

27:82 Surah An-Naml ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 82 - النَّمل - Page - Juz 20

﴿۞ وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ ﴾
[النَّمل: 82]

இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்

❮ Previous Next ❯

ترجمة: وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس, باللغة التاميلية

﴿وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس﴾ [النَّمل: 82]

Abdulhameed Baqavi
irutinal avarkalai nerunkiya camayattil, avarkalukkakap pumiyiliruntu oru kalnataiyai nam velippatuttuvom. Atu ententa manitarkal nam vacanankalai nampikkai kollavillai enpatai avarkalukkuc collik kanpikkum
Abdulhameed Baqavi
iṟutināḷ avarkaḷai neruṅkiya camayattil, avarkaḷukkākap pūmiyiliruntu oru kālnaṭaiyai nām veḷippaṭuttuvōm. Atu ententa maṉitarkaḷ nam vacaṉaṅkaḷai nampikkai koḷḷavillai eṉpatai avarkaḷukkuc collik kāṇpikkum
Jan Turst Foundation
avarkal mitu (vetanaiyutaiya) vakku nerunkum potu, avarkalukkaka oru piraniyai pumiyiliruntu nam veliyakkuvom; atu, niccayamaka manitarkal (yar, yar) nam vacanankalin mitu uruti kollavillaiyenru avarkalukkuc collik kanpikkum
Jan Turst Foundation
avarkaḷ mītu (vētaṉaiyuṭaiya) vākku neruṅkum pōtu, avarkaḷukkāka oru pirāṇiyai pūmiyiliruntu nām veḷiyākkuvōm; atu, niccayamāka maṉitarkaḷ (yār, yār) nam vacaṉaṅkaḷiṉ mītu uṟuti koḷḷavillaiyeṉṟu avarkaḷukkuc collik kāṇpikkum
Jan Turst Foundation
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek