×

ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை 27:83 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:83) ayat 83 in Tamil

27:83 Surah An-Naml ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 83 - النَّمل - Page - Juz 20

﴿وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ ﴾
[النَّمل: 83]

ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. ஆகவே, அவர்கள் (அப்போது விசாரனைக்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون, باللغة التاميلية

﴿ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون﴾ [النَّمل: 83]

Abdulhameed Baqavi
ovvoru camutayattilum namatu vacanankalaip poyppittavarkalai (tanittani) kuttamaka (pirittu) nam (avarkalai) onrutirattum nalai (napiye! Nir avarkalukku) napakamuttuviraka. Akave, avarkal (appotu vicaranaikkaka) nirutti vaikkappatuvarkal
Abdulhameed Baqavi
ovvoru camutāyattilum namatu vacaṉaṅkaḷaip poyppittavarkaḷai (taṉittaṉi) kūṭṭamāka (pirittu) nām (avarkaḷai) oṉṟutiraṭṭum nāḷai (napiyē! Nīr avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka. Ākavē, avarkaḷ (appōtu vicāraṉaikkāka) niṟutti vaikkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
(avarkalilulla) ovvoru camutayattarilum nam vacanankalaip poyppittavarkalai(p pirittu) oru pataiyaka nam cekarikkum nalai (napiye! Nir ninaivuttuviraka)
Jan Turst Foundation
(avarkaḷiluḷḷa) ovvoru camutāyattārilum nam vacaṉaṅkaḷaip poyppittavarkaḷai(p pirittu) oru paṭaiyāka nām cēkarikkum nāḷai (napiyē! Nīr niṉaivūṭṭuvīrāka)
Jan Turst Foundation
(அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek