×

சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே 27:87 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:87) ayat 87 in Tamil

27:87 Surah An-Naml ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 87 - النَّمل - Page - Juz 20

﴿وَيَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَفَزِعَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۚ وَكُلٌّ أَتَوۡهُ دَٰخِرِينَ ﴾
[النَّمل: 87]

சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويوم ينفخ في الصور ففزع من في السموات ومن في الأرض إلا, باللغة التاميلية

﴿ويوم ينفخ في الصور ففزع من في السموات ومن في الأرض إلا﴾ [النَّمل: 87]

Abdulhameed Baqavi
cur (ekkalam) utappatum nalil allah arul purintavarkalait tavira, vanankalilum pumiyilum ulla anaivarume titukkittu, natunkit talai kunintavarkalaka avanitam vantu ceruvarkal
Abdulhameed Baqavi
cūr (ekkāḷam) ūtappaṭum nāḷil allāh aruḷ purintavarkaḷait tavira, vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷa aṉaivarumē tiṭukkiṭṭu, naṭuṅkit talai kuṉintavarkaḷāka avaṉiṭam vantu cēruvārkaḷ
Jan Turst Foundation
innum sur (ekkalam) utappatum nalai (napiye! Nir ninaivuttuviraka annalil) allah natiyavarkalait tavira, vanankalil irupvarkalum, pumiyil iruppavarkalum tikilataintu vituvarkal; avvanaivarum panintavarkalaka avanitam varuvarkal
Jan Turst Foundation
iṉṉum sūr (ekkāḷam) ūtappaṭum nāḷai (napiyē! Nīr niṉaivūṭṭuvīrāka annāḷil) allāh nāṭiyavarkaḷait tavira, vāṉaṅkaḷil irupvarkaḷum, pūmiyil iruppavarkaḷum tikilaṭaintu viṭuvārkaḷ; avvaṉaivarum paṇintavarkaḷāka avaṉiṭam varuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்வர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek