×

நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை 27:88 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:88) ayat 88 in Tamil

27:88 Surah An-Naml ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 88 - النَّمل - Page - Juz 20

﴿وَتَرَى ٱلۡجِبَالَ تَحۡسَبُهَا جَامِدَةٗ وَهِيَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِۚ صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِيٓ أَتۡقَنَ كُلَّ شَيۡءٍۚ إِنَّهُۥ خَبِيرُۢ بِمَا تَفۡعَلُونَ ﴾
[النَّمل: 88]

நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن, باللغة التاميلية

﴿وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن﴾ [النَّمل: 88]

Abdulhameed Baqavi
Nir kanum malaikalai avai veku urutiyaka iruppataka ennik kontirukkirir. (Eninum, annalil) avai mekattaip pol (akayattil) parantotum. Ovvoru porulaiyum (pataittu) atan iyarkai amaippin mitu urutippatuttiya allahvutaiya kattalaiyal (avvaru nataiperum). Niccayamaka avan ninkal ceytu kontirukkum anaittaiyum nankaripavan avan
Abdulhameed Baqavi
Nīr kāṇum malaikaḷai avai veku uṟutiyāka iruppatāka eṇṇik koṇṭirukkiṟīr. (Eṉiṉum, annāḷil) avai mēkattaip pōl (ākāyattil) paṟantōṭum. Ovvoru poruḷaiyum (paṭaittu) ataṉ iyaṟkai amaippiṉ mītu uṟutippaṭuttiya allāhvuṭaiya kaṭṭaḷaiyāl (avvāṟu naṭaipeṟum). Niccayamāka avaṉ nīṅkaḷ ceytu koṇṭirukkum aṉaittaiyum naṉkaṟipavaṉ āvāṉ
Jan Turst Foundation
innum nir malaikalaip parttu avai mikavum urutiyaka iruppataka ennukirir; (eninum annalil) avai mekankalaip pol parantotum; ovvoru porulaiyum urutiyakkiya allahvin ceyaltiranaleye (avvaru nikalum.) Niccayamaka, avan ninkal ceyvatai nanku aripavan
Jan Turst Foundation
iṉṉum nīr malaikaḷaip pārttu avai mikavum uṟutiyāka iruppatāka eṇṇukiṟīr; (eṉiṉum annāḷil) avai mēkaṅkaḷaip pōl paṟantōṭum; ovvoru poruḷaiyum uṟutiyākkiya allāhviṉ ceyaltiṟaṉālēyē (avvāṟu nikaḻum.) Niccayamāka, avaṉ nīṅkaḷ ceyvatai naṉku aṟipavaṉ
Jan Turst Foundation
இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek