×

நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை 27:86 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:86) ayat 86 in Tamil

27:86 Surah An-Naml ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 86 - النَّمل - Page - Juz 20

﴿أَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا ٱلَّيۡلَ لِيَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[النَّمل: 86]

நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك, باللغة التاميلية

﴿ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك﴾ [النَّمل: 86]

Abdulhameed Baqavi
niccayamaka namtan avarkal cukamataivatarku iravaiyum (anaittaiyum) nanku parppatarkup pakalaiyum untu panninom enpatai avarkal (kavanittup) parkkavillaiya? Niccayamaka itil nampikkai konta makkalukkup pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
niccayamāka nāmtāṉ avarkaḷ cukamaṭaivataṟku iravaiyum (aṉaittaiyum) naṉku pārppataṟkup pakalaiyum uṇṭu paṇṇiṉōm eṉpatai avarkaḷ (kavaṉittup) pārkkavillaiyā? Niccayamāka itil nampikkai koṇṭa makkaḷukkup pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
Niccayamaka name iravai atil avarkal oyntiruppatarkakavum, pakalai (avarkalukku) veliccamakavum akkinom enpatai avarkal parkkavillaiya? Nampikkai konta makkalukku niccayamaka itil attatcikal irukkinrana
Jan Turst Foundation
Niccayamāka nāmē iravai atil avarkaḷ ōyntiruppataṟkākavum, pakalai (avarkaḷukku) veḷiccamākavum ākkiṉōm eṉpatai avarkaḷ pārkkavillaiyā? Nampikkai koṇṭa makkaḷukku niccayamāka itil attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek