×

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் 27:89 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:89) ayat 89 in Tamil

27:89 Surah An-Naml ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 89 - النَّمل - Page - Juz 20

﴿مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَا وَهُم مِّن فَزَعٖ يَوۡمَئِذٍ ءَامِنُونَ ﴾
[النَّمل: 89]

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون, باللغة التاميلية

﴿من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون﴾ [النَّمل: 89]

Abdulhameed Baqavi
evarenum oru nanmaiyaic ceytal, atarku(riya kuliyaivita) melanate avarkalukkuk kitaikkiratu. Melum, annalin titukkattiliruntum avarkal accamarru vitukirarkal
Abdulhameed Baqavi
evarēṉum oru naṉmaiyaic ceytāl, ataṟku(riya kūliyaiviṭa) mēlāṉatē avarkaḷukkuk kiṭaikkiṟatu. Mēlum, annāḷiṉ tiṭukkattiliruntum avarkaḷ accamaṟṟu viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
(annalil) evar nanmaiyaik kontu varukiraro, avarukku ataivita melanatu untu - melum avarkal annalin titukkattai vittum accan tirntu irupparkal
Jan Turst Foundation
(annāḷil) evar naṉmaiyaik koṇṭu varukiṟārō, avarukku ataiviṭa mēlāṉatu uṇṭu - mēlum avarkaḷ annāḷiṉ tiṭukkattai viṭṭum accan tīrntu iruppārkaḷ
Jan Turst Foundation
(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek