×

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் 28:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:23) ayat 23 in Tamil

28:23 Surah Al-Qasas ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 23 - القَصَص - Page - Juz 20

﴿وَلَمَّا وَرَدَ مَآءَ مَدۡيَنَ وَجَدَ عَلَيۡهِ أُمَّةٗ مِّنَ ٱلنَّاسِ يَسۡقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمۡرَأَتَيۡنِ تَذُودَانِۖ قَالَ مَا خَطۡبُكُمَاۖ قَالَتَا لَا نَسۡقِي حَتَّىٰ يُصۡدِرَ ٱلرِّعَآءُۖ وَأَبُونَا شَيۡخٞ كَبِيرٞ ﴾
[القَصَص: 23]

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘‘ உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)'' என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘ இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من, باللغة التاميلية

﴿ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من﴾ [القَصَص: 23]

Abdulhameed Baqavi
(Avvaru cenra avar) matyan nakaratti(n veliyi)lirunta oru kinarrin camipamaka vantapolutu oru kuttattinar (tankal atu, matu, akiya kal nataikalukkut) tannir pukattik kontiruppataiyum, atarkarukil iru penkal (tankal attu mantaiyai) valaittu(t tatuttu nirutti)k kontiruppataiyum kantu (appenkalai nokki) ‘‘unkal visayamenna? (Etarkaka ninkal tenki nirkirirkal?)'' Enru kettar. Atarku avviru penkalum ‘‘im'meypparkal (tankal kalnataikalukkut tannir pukattikkontu inkiruntu) vilakum varai nankal (enkal atukalukkut) tannir pukatta mutiyatu. Enkal tantaiyo vayatu mutirnta kilavar. (Avar inku vara mutiyatatal nankale ivarrai otti vantirukkirom)'' enrarkal
Abdulhameed Baqavi
(Avvāṟu ceṉṟa avar) matyaṉ nakaratti(ṉ veḷiyi)lirunta oru kiṇaṟṟiṉ camīpamāka vantapoḻutu oru kūṭṭattiṉar (taṅkaḷ āṭu, māṭu, ākiya kāl naṭaikaḷukkut) taṇṇīr pukaṭṭik koṇṭiruppataiyum, ataṟkarukil iru peṇkaḷ (taṅkaḷ āṭṭu mantaiyai) vaḷaittu(t taṭuttu niṟutti)k koṇṭiruppataiyum kaṇṭu (appeṇkaḷai nōkki) ‘‘uṅkaḷ viṣayameṉṉa? (Etaṟkāka nīṅkaḷ tēṅki niṟkiṟīrkaḷ?)'' Eṉṟu kēṭṭār. Ataṟku avviru peṇkaḷum ‘‘im'mēypparkaḷ (taṅkaḷ kālnaṭaikaḷukkut taṇṇīr pukaṭṭikkoṇṭu iṅkiruntu) vilakum varai nāṅkaḷ (eṅkaḷ āṭukaḷukkut) taṇṇīr pukaṭṭa muṭiyātu. Eṅkaḷ tantaiyō vayatu mutirnta kiḻavar. (Avar iṅku vara muṭiyātatāl nāṅkaḷē ivaṟṟai ōṭṭi vantirukkiṟōm)'' eṉṟārkaḷ
Jan Turst Foundation
Innum, avar matyan nattut tannir(t turaiyin) aruke vantapotu, avvitattil oru kuttattinar (tam kal nataikalukkut) tannir pukattik kontiruntataik kantar; avarkalait tavira, penkal iruvar (tankal atukalukkut tannir pukattatu) otunki ninrataik kantar; "unkaliruvarin visayam enna?" Enru (appenkalitam) avar kettar; atarku"im'meyppavarkal (tannir pukattik vittu) vilakum varai nankal enkal (atukalukkut) tannir pukatta mutiyatu - melum enkal tantai mikavum vayatu mutirntavar" enru avviruvarum kurinarkal
Jan Turst Foundation
Iṉṉum, avar matyaṉ nāṭṭut taṇṇīr(t tuṟaiyiṉ) arukē vantapōtu, avviṭattil oru kūṭṭattiṉar (tam kāl naṭaikaḷukkut) taṇṇīr pukaṭṭik koṇṭiruntataik kaṇṭār; avarkaḷait tavira, peṇkaḷ iruvar (taṅkaḷ āṭukaḷukkut taṇṇīr pukaṭṭātu) otuṅki niṉṟataik kaṇṭār; "uṅkaḷiruvariṉ viṣayam eṉṉa?" Eṉṟu (appeṇkaḷiṭam) avar kēṭṭār; ataṟku"im'mēyppavarkaḷ (taṇṇīr pukaṭṭik viṭṭu) vilakum varai nāṅkaḷ eṅkaḷ (āṭukaḷukkut) taṇṇīr pukaṭṭa muṭiyātu - mēlum eṅkaḷ tantai mikavum vayatu mutirntavar" eṉṟu avviruvarum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek