×

அவர் ‘மத்யன்' பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) ‘‘ என் இறைவன் 28:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:22) ayat 22 in Tamil

28:22 Surah Al-Qasas ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 22 - القَصَص - Page - Juz 20

﴿وَلَمَّا تَوَجَّهَ تِلۡقَآءَ مَدۡيَنَ قَالَ عَسَىٰ رَبِّيٓ أَن يَهۡدِيَنِي سَوَآءَ ٱلسَّبِيلِ ﴾
[القَصَص: 22]

அவர் ‘மத்யன்' பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) ‘‘ என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்'' (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்)

❮ Previous Next ❯

ترجمة: ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل, باللغة التاميلية

﴿ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل﴾ [القَصَص: 22]

Abdulhameed Baqavi
avar ‘matyan' pakkam cellak karutiya camayattil (atan valiyai ariyatatanal) ‘‘en iraivan atarkuriya nerana valiyai enakku arivikkakkutum'' (enru tamakkullakave kurikkontu cenrar)
Abdulhameed Baqavi
avar ‘matyaṉ' pakkam cellak karutiya camayattil (ataṉ vaḻiyai aṟiyātataṉāl) ‘‘eṉ iṟaivaṉ ataṟkuriya nērāṉa vaḻiyai eṉakku aṟivikkakkūṭum'' (eṉṟu tamakkuḷḷākavē kūṟikkoṇṭu ceṉṟār)
Jan Turst Foundation
pinnar, avar matyan (nattin) pakkam cenra potu, 'en iraivan ennai nerana pataiyil celuttak kutum' enru kurinar
Jan Turst Foundation
piṉṉar, avar matyaṉ (nāṭṭiṉ) pakkam ceṉṟa pōtu, 'eṉ iṟaivaṉ eṉṉai nērāṉa pataiyil celuttak kūṭum' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, 'என் இறைவன் என்னை நேரான பதையில் செலுத்தக் கூடும்' என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek