×

அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள் 29:21 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:21) ayat 21 in Tamil

29:21 Surah Al-‘Ankabut ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 21 - العَنكبُوت - Page - Juz 20

﴿يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرۡحَمُ مَن يَشَآءُۖ وَإِلَيۡهِ تُقۡلَبُونَ ﴾
[العَنكبُوت: 21]

அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون, باللغة التاميلية

﴿يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون﴾ [العَنكبُوت: 21]

Abdulhameed Baqavi
avan natiyavarkalai vetanai ceyvan; avan natiyavarkalukku arulpurivan. Avanalavileye ninkal tiruppappatuvirkal
Abdulhameed Baqavi
avaṉ nāṭiyavarkaḷai vētaṉai ceyvāṉ; avaṉ nāṭiyavarkaḷukku aruḷpurivāṉ. Avaṉaḷavilēyē nīṅkaḷ tiruppappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
tan natiyavarai avan vetanai ceykiran; innum tan natiyavarukkuk kirupai ceykiran - (irutiyil) avanitame ninkal mittappatuvirkal
Jan Turst Foundation
tāṉ nāṭiyavarai avaṉ vētaṉai ceykiṟāṉ; iṉṉum tāṉ nāṭiyavarukkuk kirupai ceykiṟāṉ - (iṟutiyil) avaṉiṭamē nīṅkaḷ mīṭṭappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek