×

(மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். 29:20 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:20) ayat 20 in Tamil

29:20 Surah Al-‘Ankabut ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 20 - العَنكبُوت - Page - Juz 20

﴿قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[العَنكبُوت: 20]

(மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்

❮ Previous Next ❯

ترجمة: قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة, باللغة التاميلية

﴿قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة﴾ [العَنكبُوت: 20]

Abdulhameed Baqavi
(melum, manitarkalai nokkik kurumpati iprahimukku kattalaiyittom.) Kuruviraka! Pumiyil ninkal currit tirintu parunkal. Arampattil pataippukalai evvaru urpatti ceykiran. (Avvare maranitta) pinnarum allah (marumaiyil) marumuraiyum urpatti ceyvan. Niccayamaka allah anaittin mitum mikka arralullavan
Abdulhameed Baqavi
(mēlum, maṉitarkaḷai nōkkik kūṟumpaṭi ipṟāhīmukku kaṭṭaḷaiyiṭṭōm.) Kūṟuvīrāka! Pūmiyil nīṅkaḷ cuṟṟit tirintu pāruṅkaḷ. Ārampattil paṭaippukaḷai evvāṟu uṟpatti ceykiṟāṉ. (Avvāṟē maraṇitta) piṉṉarum allāh (maṟumaiyil) maṟumuṟaiyum uṟpatti ceyvāṉ. Niccayamāka allāh aṉaittiṉ mītum mikka āṟṟaluḷḷavaṉ
Jan Turst Foundation
pumiyil ninkal pirayanam ceytu, allah evvaru (muntiya) pataippait tuvankip pinnar pintiya pataippai evvaru untu pannukiran enpataip parunkal; niccayamaka allah ellap porutkal mitum perarralullavan" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
pūmiyil nīṅkaḷ pirayāṇam ceytu, allāh evvāṟu (muntiya) paṭaippait tuvaṅkip piṉṉar pintiya paṭaippai evvāṟu uṇṭu paṇṇukiṟāṉ eṉpataip pāruṅkaḷ; niccayamāka allāh ellāp poruṭkaḷ mītum pērāṟṟaluḷḷavaṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek