×

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; 29:42 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:42) ayat 42 in Tamil

29:42 Surah Al-‘Ankabut ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 42 - العَنكبُوت - Page - Juz 20

﴿إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[العَنكبُوت: 42]

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم, باللغة التاميلية

﴿إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم﴾ [العَنكبُوت: 42]

Abdulhameed Baqavi
allahvaiyanri avarkal evarrai (katavulena) alaikkirarkalo, avarrai niccayamaka allah nankarivan. (Avarrukku oru caktiyumillai; arivum illai.) Avantan (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanum avan
Abdulhameed Baqavi
allāhvaiyaṉṟi avarkaḷ evaṟṟai (kaṭavuḷeṉa) aḻaikkiṟārkaḷō, avaṟṟai niccayamāka allāh naṉkaṟivāṉ. (Avaṟṟukku oru caktiyumillai; aṟivum illai.) Avaṉtāṉ (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
niccayamaka allahvaiyanri avarkal etai (nayanena) alaikkirarkalo, atai avan arikiran - innum avan (yavaraiyum) mikaittavan; nanam mikkavan
Jan Turst Foundation
niccayamāka allāhvaiyaṉṟi avarkaḷ etai (nāyaṉeṉa) aḻaikkiṟārkaḷō, atai avaṉ aṟikiṟāṉ - iṉṉum avaṉ (yāvaraiyum) mikaittavaṉ; ñāṉam mikkavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek