×

மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள 29:43 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:43) ayat 43 in Tamil

29:43 Surah Al-‘Ankabut ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 43 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِۖ وَمَا يَعۡقِلُهَآ إِلَّا ٱلۡعَٰلِمُونَ ﴾
[العَنكبُوت: 43]

மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون, باللغة التاميلية

﴿وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون﴾ [العَنكبُوت: 43]

Abdulhameed Baqavi
manitarkalukkakave ivvutaranankalai nam kurukirom. (Cintittu ariyakkutiya) nanamutaiyavarkalait tavira (marrevarum) itai unarntu kolla mattarkal
Abdulhameed Baqavi
maṉitarkaḷukkākavē ivvutāraṇaṅkaḷai nām kūṟukiṟōm. (Cintittu aṟiyakkūṭiya) ñāṉamuṭaiyavarkaḷait tavira (maṟṟevarum) itai uṇarntu koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
ivvutaranankalai nam manitarkalukkaka vilakki vaikkirom - anal ivarrai cintittarivor tavira verevarum unarntu kolla mattarkal
Jan Turst Foundation
ivvutāraṇaṅkaḷai nām maṉitarkaḷukkāka viḷakki vaikkiṟōm - āṉāl ivaṟṟai cintittaṟivōr tavira vēṟevarum uṇarntu koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek