×

(நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். 3:128 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:128) ayat 128 in Tamil

3:128 Surah al-‘Imran ayat 128 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 128 - آل عِمران - Page - Juz 4

﴿لَيۡسَ لَكَ مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٌ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡ أَوۡ يُعَذِّبَهُمۡ فَإِنَّهُمۡ ظَٰلِمُونَ ﴾
[آل عِمران: 128]

(நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்

❮ Previous Next ❯

ترجمة: ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون, باللغة التاميلية

﴿ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون﴾ [آل عِمران: 128]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvisayattil umakku or atikaramumillai. (Allah) avar kalai (islamait taluvumpatic ceytu) mannittuvitalam. Allatu avarkal aniyayakkararkalaka iruppatanal avarkalai vetanaiyum ceyyalam
Abdulhameed Baqavi
(napiyē!) Ivviṣayattil umakku ōr atikāramumillai. (Allāh) avar kaḷai (islāmait taḻuvumpaṭic ceytu) maṉṉittuviṭalām. Allatu avarkaḷ aniyāyakkārarkaḷāka iruppataṉāl avarkaḷai vētaṉaiyum ceyyalām
Jan Turst Foundation
(Napiye!) Umakku ivvisayattil oru campantamum illai. Avan avarkalai mannittu vitalam;. Allatu avarkalai vetanaippatuttalam - niccayamaka avarkal kotiyoraka iruppatin karanamaka
Jan Turst Foundation
(Napiyē!) Umakku ivviṣayattil oru campantamum illai. Avaṉ avarkaḷai maṉṉittu viṭalām;. Allatu avarkaḷai vētaṉaippaṭuttalām - niccayamāka avarkaḷ koṭiyōrāka iruppatiṉ kāraṇamāka
Jan Turst Foundation
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்;. அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek