×

நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) 3:140 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:140) ayat 140 in Tamil

3:140 Surah al-‘Imran ayat 140 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 140 - آل عِمران - Page - Juz 4

﴿إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ﴾
[آل عِمران: 140]

நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين, باللغة التاميلية

﴿إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين﴾ [آل عِمران: 140]

Abdulhameed Baqavi
Ninkal (tolviyurruk) kayamataintal (atan karanamaka tairiyam ilakkatirkal. Enenral,) anta makkalum itaipponre (tolviyurruk) kayamataintirukkinranar. Ittakaiya kastakalam manitarkalukku itaiyil marimari varumpati namtan ceykirom. Enenral, unkalil unmaiyakave nampikkai kontavarkal yarenru allah ari(vittu vitu)vatarkakavum, unkalil (markkattirkaka uyirai arppanam ceyyum) maperum tiyakiyai avan etutta(rivippa)tarkakavume (ivvaru ceykiran). Aniyayakkararkalai allah necippatillai
Abdulhameed Baqavi
Nīṅkaḷ (tōlviyuṟṟuk) kāyamaṭaintāl (ataṉ kāraṇamāka tairiyam iḻakkātīrkaḷ. Ēṉeṉṟāl,) anta makkaḷum itaippōṉṟē (tōlviyuṟṟuk) kāyamaṭaintirukkiṉṟaṉar. Ittakaiya kaṣṭakālam maṉitarkaḷukku iṭaiyil māṟimāṟi varumpaṭi nāmtāṉ ceykiṟōm. Ēṉeṉṟāl, uṅkaḷil uṇmaiyākavē nampikkai koṇṭavarkaḷ yāreṉṟu allāh aṟi(vittu viṭu)vataṟkākavum, uṅkaḷil (mārkkattiṟkāka uyirai arppaṇam ceyyum) māperum tiyākiyai avaṉ eṭutta(ṟivippa)taṟkākavumē (ivvāṟu ceykiṟāṉ). Aniyāyakkārarkaḷai allāh nēcippatillai
Jan Turst Foundation
unkalukku oru kayam erpattatu enral, ate ponru marravarkalukkum kayam erpattullatu. Ittakaiya (cotanaik) kalankalai manitarkalitaiye name mari mari varac ceykinrom;. Itarkuk karanam, iman konatatorai allah arivatarkum, unkalil uyirt tiyakam ceyvorai terntetuttuk kolvatarkume akum;. Innum, allah aniyayam ceyvorai necippatillai
Jan Turst Foundation
uṅkaḷukku oru kāyam ēṟpaṭṭatu eṉṟāl, atē pōṉṟu maṟṟavarkaḷukkum kāyam ēṟpaṭṭuḷḷatu. Ittakaiya (cōtaṉaik) kālaṅkaḷai maṉitarkaḷiṭaiyē nāmē māṟi māṟi varac ceykiṉṟōm;. Itaṟkuk kāraṇam, īmāṉ koṇaṭaṭōrai allāh aṟivataṟkum, uṅkaḷil uyirt tiyākam ceyvōrai tērnteṭuttuk koḷvataṟkumē ākum;. Iṉṉum, allāh aniyāyam ceyvōrai nēcippatillai
Jan Turst Foundation
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek