×

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் 3:139 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:139) ayat 139 in Tamil

3:139 Surah al-‘Imran ayat 139 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 139 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[آل عِمران: 139]

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين, باللغة التاميلية

﴿ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين﴾ [آل عِمران: 139]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ninkal tairiyattai ilantita ventam. Kavalaippatavum ventam. (Unmaiyakave) ninkal nampikkai kontavarkalaka iruntal ninkaltan menmai ataivirkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ tairiyattai iḻantiṭa vēṇṭām. Kavalaippaṭavum vēṇṭām. (Uṇmaiyākavē) nīṅkaḷ nampikkai koṇṭavarkaḷāka iruntāl nīṅkaḷtāṉ mēṉmai aṭaivīrkaḷ
Jan Turst Foundation
enave ninkal tairiyattai ilakkatirkal;. Kavalaiyum kollatirkal; ninkal muhminkalaka iruntal ninkal tam unnatamanavarkalaka iruppirkal
Jan Turst Foundation
eṉavē nīṅkaḷ tairiyattai iḻakkātīrkaḷ;. Kavalaiyum kollātīrkaḷ; nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl nīṅkaḷ tām uṉṉatamāṉavarkaḷāka iruppīrkaḷ
Jan Turst Foundation
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek