×

நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் 3:149 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:149) ayat 149 in Tamil

3:149 Surah al-‘Imran ayat 149 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 149 - آل عِمران - Page - Juz 4

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ﴾
[آل عِمران: 149]

நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين﴾ [آل عِمران: 149]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! (Allahvai) nirakarippavarkalai ninkal pinparrinal avarkal unkalai (unkal nampikkaiyiliruntu ninkal vilaki)p pin cellumpati tiruppivituvarkal. Atanal ninkal nastamataintavarkalakave marivituvirkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! (Allāhvai) nirākarippavarkaḷai nīṅkaḷ piṉpaṟṟiṉāl avarkaḷ uṅkaḷai (uṅkaḷ nampikkaiyiliruntu nīṅkaḷ vilaki)p piṉ cellumpaṭi tiruppiviṭuvārkaḷ. Ataṉāl nīṅkaḷ naṣṭamaṭaintavarkaḷākavē māṟiviṭuvīrkaḷ
Jan Turst Foundation
nampikkai kontore! Kahpirkalukku ninkal valipattu natantal, avarkal unkalai unkal kuti kalkalin mitu tiruppi vituvarkal;. Appotu, ninkal nastamataintavarkalaka (nampikkaiyininrum) tirumpi vituvirkal
Jan Turst Foundation
nampikkai koṇṭōrē! Kāḥpirkaḷukku nīṅkaḷ vaḻipaṭṭu naṭantāl, avarkaḷ uṅkaḷai uṅkaḷ kuti kālkaḷiṉ mītu tiruppi viṭuvārkaḷ;. Appōtu, nīṅkaḷ naṣṭamaṭaintavarkaḷāka (nampikkaiyiṉiṉṟum) tirumpi viṭuvīrkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek