×

ஆதலால், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே 3:148 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:148) ayat 148 in Tamil

3:148 Surah al-‘Imran ayat 148 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 148 - آل عِمران - Page - Juz 4

﴿فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ ٱلۡأٓخِرَةِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[آل عِمران: 148]

ஆதலால், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين, باللغة التاميلية

﴿فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين﴾ [آل عِمران: 148]

Abdulhameed Baqavi
atalal, allah avarkalukku ivvulakattin nanmaiyaiyum, marumaiyin alakana nanmaiyaiyum valankinan. Allah (ittakaiya) nallavarkalaiye necikkiran
Abdulhameed Baqavi
ātalāl, allāh avarkaḷukku ivvulakattiṉ naṉmaiyaiyum, maṟumaiyiṉ aḻakāṉa naṉmaiyaiyum vaḻaṅkiṉāṉ. Allāh (ittakaiya) nallavarkaḷaiyē nēcikkiṟāṉ
Jan Turst Foundation
akave, allah avarkalukku ivvulakattil nanmaiyaiyum, marumaiyin alakiya nanmaiyaiyum kotuttan;. Innum, allah nanmai ceyyum ittakaiyoraiye necikkinran
Jan Turst Foundation
ākavē, allāh avarkaḷukku ivvulakattil naṉmaiyaiyum, maṟumaiyiṉ aḻakiya naṉmaiyaiyum koṭuttāṉ;. Iṉṉum, allāh naṉmai ceyyum ittakaiyōraiyē nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek