×

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் 3:156 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:156) ayat 156 in Tamil

3:156 Surah al-‘Imran ayat 156 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 156 - آل عِمران - Page - Juz 4

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴾
[آل عِمران: 156]

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في﴾ [آل عِمران: 156]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Nirakarippavarkalaip pola ninkalum akivita ventam. Veliyurukko allatu porukko cenru (irantu)vitta tankal cakotararkalaip parri ‘‘avarkal nam'mitame iruntiruntal irantirukkavum mattarkal; kollappattirukkavum mattarkal'' enru (annirakarippalarkal) kurukinranar. Avarkalutaiya ullankalil (enrenrume) itai oru katum tuyaramakkuvatarkakave ivvaru (avarkal ninaikkumpati) allah tarukiran. Allahve uyirutan valac ceypavan; maranikkavum vaippavan. Ninkal ceypavarrai ellam allah urru nokkukiran
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nirākarippavarkaḷaip pōla nīṅkaḷum ākiviṭa vēṇṭām. Veḷiyūrukkō allatu pōrukkō ceṉṟu (iṟantu)viṭṭa taṅkaḷ cakōtararkaḷaip paṟṟi ‘‘avarkaḷ nam'miṭamē iruntiruntāl iṟantirukkavum māṭṭārkaḷ; kollappaṭṭirukkavum māṭṭārkaḷ'' eṉṟu (annirākarippāḷarkaḷ) kūṟukiṉṟaṉar. Avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil (eṉṟeṉṟumē) itai oru kaṭum tuyaramākkuvataṟkākavē ivvāṟu (avarkaḷ niṉaikkumpaṭi) allāh tarukiṟāṉ. Allāhvē uyiruṭaṉ vāḻac ceypavaṉ; maraṇikkavum vaippavaṉ. Nīṅkaḷ ceypavaṟṟai ellām allāh uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
Muhminkale! Ninkal nirakaripporaip ponru akivitatirkal;. Pumiyil pirayanam ceyyumpoto allatu poril itupatto (maranamatainta) tam cakotararkalaip parri (annirakarippor) kurukinranar; "avarkal nam'mutane iruntiruntal maranam atainto, kollappatto poyirukkamattarkal" enru, anal allah avarkal manatil ekkamum kavalaiyum untavatarkakave ivvaru ceykiran;. Melum, allahve uyirppikkiran;. Avane marikkac ceykiran;. Innum allah ninkal ceypavai anaittaiyum parppavanakave irukkinran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Nīṅkaḷ nirākarippōraip pōṉṟu ākiviṭātīrkaḷ;. Pūmiyil pirayāṇam ceyyumpōtō allatu pōril īṭupaṭṭō (maraṇamaṭainta) tam cakōtararkaḷaip paṟṟi (annirākarippōr) kūṟukiṉṟaṉar; "avarkaḷ nam'muṭaṉē iruntiruntāl maraṇam aṭaintō, kollappaṭṭō pōyirukkamāṭṭārkaḷ" eṉṟu, āṉāl allāh avarkaḷ maṉatil ēkkamum kavalaiyum uṇṭāvataṟkākavē ivvāṟu ceykiṟāṉ;. Mēlum, allāhvē uyirppikkiṟāṉ;. Avaṉē marikkac ceykiṟāṉ;. Iṉṉum allāh nīṅkaḷ ceypavai aṉaittaiyum pārppavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek