×

(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் 3:155 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:155) ayat 155 in Tamil

3:155 Surah al-‘Imran ayat 155 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 155 - آل عِمران - Page - Juz 4

﴿إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ﴾
[آل عِمران: 155]

(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما, باللغة التاميلية

﴿إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما﴾ [آل عِمران: 155]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Iru kuttattarum (uhutu porukkakac) cantitta nalil unkalil evarkal atiliruntu veruntotinarkalo, (avarkal nirakarippin karanamaka otavillai.) Avarkal ceyta cila tavarukalin karanamaka saittantan avarkalutaiya kalkalaic carukkumpatic ceytan. Eninum, allah avarkalin kurrankalai mannittuvittan. Niccayamaka allah mika mannippavan, mikka porumaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Iru kūṭṭattārum (uhutu pōrukkākac) cantitta nāḷil uṅkaḷil evarkaḷ atiliruntu veruṇṭōṭiṉārkaḷō, (avarkaḷ nirākarippiṉ kāraṇamāka ōṭavillai.) Avarkaḷ ceyta cila tavaṟukaḷiṉ kāraṇamāka ṣaittāṉtāṉ avarkaḷuṭaiya kālkaḷaic caṟukkumpaṭic ceytāṉ. Eṉiṉum, allāh avarkaḷiṉ kuṟṟaṅkaḷai maṉṉittuviṭṭāṉ. Niccayamāka allāh mika maṉṉippavaṉ, mikka poṟumaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
iru kuttattarum (porukkakac) cantitta annalil, unkaliliruntu yar tirumpi vittarkalo avarkalai, avarkal ceyta cila tavarukalin karanamaka, saittan kal tatumara vaittan;. Niccayamaka allah avarkalai mannittu vittan - meyyakave allah mannippavanakavum porumaiyutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
iru kūṭṭattārum (pōrukkākac) cantitta annāḷil, uṅkaḷiliruntu yār tirumpi viṭṭarkaḷō avarkaḷai, avarkaḷ ceyta cila tavaṟukaḷiṉ kāraṇamāka, ṣaittāṉ kāl taṭumāṟa vaittāṉ;. Niccayamāka allāh avarkaḷai maṉṉittu viṭṭāṉ - meyyākavē allāh maṉṉippavaṉākavum poṟumaiyuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek