×

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும் (அதற்காக உங்களுக்கு) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் 3:157 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:157) ayat 157 in Tamil

3:157 Surah al-‘Imran ayat 157 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 157 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴾
[آل عِمران: 157]

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும் (அதற்காக உங்களுக்கு) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாகும்

❮ Previous Next ❯

ترجمة: ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير, باللغة التاميلية

﴿ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير﴾ [آل عِمران: 157]

Abdulhameed Baqavi
allahvin pataiyil ninkal kollappattalum allatu irantu vittalum (atarkaka unkalukku) niccayamaka allahvitam kitaikkum mannippum, avanutaiya anpum avarkal cekarittu(k kuvittu) vaittirukkum porulkalaivita mika melanatakum
Abdulhameed Baqavi
allāhviṉ pātaiyil nīṅkaḷ kollappaṭṭālum allatu iṟantu viṭṭālum (ataṟkāka uṅkaḷukku) niccayamāka allāhviṭam kiṭaikkum maṉṉippum, avaṉuṭaiya aṉpum avarkaḷ cēkarittu(k kuvittu) vaittirukkum poruḷkaḷaiviṭa mika mēlāṉatākum
Jan Turst Foundation
innum, allahvin pataiyil ninkal kollappattalum. Allatu irantu vittalum, allahvitamiruntu kitaikkum mannippum, rahmattum avarkal certtu vaippataivita mikka menmaiyutaiyataka irukkum
Jan Turst Foundation
iṉṉum, allāhviṉ pātaiyil nīṅkaḷ kollappaṭṭālum. Allatu iṟantu viṭṭālum, allāhviṭamiruntu kiṭaikkum maṉṉippum, rahmattum avarkaḷ cērttu vaippataiviṭa mikka mēṉmaiyuṭaiyatāka irukkum
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek