×

இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், 3:166 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:166) ayat 166 in Tamil

3:166 Surah al-‘Imran ayat 166 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 166 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[آل عِمران: 166]

இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்)

❮ Previous Next ❯

ترجمة: وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين, باللغة التاميلية

﴿وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين﴾ [آل عِمران: 166]

Abdulhameed Baqavi
iru pataikalum cantitta anru unkalukku erpatta nastam allahvin kattalaippatiyetan (erpattatu). Unmai nampikkaiyalarkalaiyum, nayavancakarkalaiyum pirittarivippatarkakave (ivvaru ceytan)
Abdulhameed Baqavi
iru paṭaikaḷum cantitta aṉṟu uṅkaḷukku ēṟpaṭṭa naṣṭam allāhviṉ kaṭṭaḷaippaṭiyētāṉ (ēṟpaṭṭatu). Uṇmai nampikkaiyāḷarkaḷaiyum, nayavañcakarkaḷaiyum pirittaṟivippataṟkākavē (ivvāṟu ceytāṉ)
Jan Turst Foundation
melum, (ninkalum musrikkukalum akiya) iru kuttattinarum cantitta nalaiyil unkalukku erpatta tunpankal allahvin anumati konte tan (erpattana. Ivvaru erpattatum) muhminkalai (cotittu) arivatarkakaveyam
Jan Turst Foundation
mēlum, (nīṅkaḷum muṣrikkukaḷum ākiya) iru kūṭṭattiṉarum cantitta nāḷaiyil uṅkaḷukku ēṟpaṭṭa tuṉpaṅkaḷ allāhviṉ aṉumati koṇṭē tāṉ (ēṟpaṭṭaṉa. Ivvāṟu ēṟpaṭṭatum) muḥmiṉkaḷai (cōtittu) aṟivataṟkākavēyām
Jan Turst Foundation
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek