×

(நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் 3:165 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:165) ayat 165 in Tamil

3:165 Surah al-‘Imran ayat 165 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 165 - آل عِمران - Page - Juz 4

﴿أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[آل عِمران: 165]

(நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: أو لما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو, باللغة التاميلية

﴿أو لما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو﴾ [آل عِمران: 165]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! ‘‘Patru' poril) itaivita irumatanku ciramattai ninkal avarkalukku untu panniyiruntum inta ciramam (uhut poril) unkalukku erpatta camayattil itu eppati (yaral) erpattatu? Ena ninkal ket(ka arampittuvit)tirkal. (Ninkal ceyta tavarin karanamaka) unkalaltan itu erpattatenrum, niccayamaka allah anaittin mitum perarralutaiyavan enrum (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! ‘‘Patru' pōril) itaiviṭa irumaṭaṅku ciramattai nīṅkaḷ avarkaḷukku uṇṭu paṇṇiyiruntum inta ciramam (uhut pōril) uṅkaḷukku ēṟpaṭṭa camayattil itu eppaṭi (yārāl) ēṟpaṭṭatu? Eṉa nīṅkaḷ kēṭ(ka ārampittuviṭ)ṭīrkaḷ. (Nīṅkaḷ ceyta tavaṟiṉ kāraṇamāka) uṅkaḷāltāṉ itu ēṟpaṭṭateṉṟum, niccayamāka allāh aṉaittiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉ eṉṟum (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
Innum unkalukku (uhatil) oru tunpam vanturrapotu, ninkal (patril) avarkalukku itu ponru irumatankut tunpam untu panniyirunta potilum, "itu eppati vantatu?" Enru kurukirirkal. (Napiye!) Nir kurum; itu (vantatu) unkalitamiruntetan - niccayamaka allah ellap porutkal mitum perarralutaiyavanaka irukkiran
Jan Turst Foundation
Iṉṉum uṅkaḷukku (uhatil) oru tuṉpam vantuṟṟapōtu, nīṅkaḷ (patril) avarkaḷukku itu pōṉṟu irumaṭaṅkut tuṉpam uṇṭu paṇṇiyirunta pōtilum, "itu eppaṭi vantatu?" Eṉṟu kūṟukiṟīrkaḷ. (Napiyē!) Nīr kūṟum; itu (vantatu) uṅkaḷiṭamiruntētāṉ - niccayamāka allāh ellāp poruṭkaḷ mītum pērāṟṟaluṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், "இது எப்படி வந்தது?" என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek