×

(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் 3:167 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:167) ayat 167 in Tamil

3:167 Surah al-‘Imran ayat 167 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 167 - آل عِمران - Page - Juz 4

﴿وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ ﴾
[آل عِمران: 167]

(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا, باللغة التاميلية

﴿وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا﴾ [آل عِمران: 167]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Annayavancakarkalai nokki nam'mutan cerntu) allahvin pataiyil porpuriya varunkal allatu a(nta nirakarippa)varkalait tatuttuk kollunkal enru kurappattatarku ‘‘(itai) nankal por enru karutiyiruntal niccayamaka unkalait totarn(te van)tiruppom'' enru avarkal kurinarkal. Anraiya tinam avarkal nampikkaiyaivita nirakarippukke mikavum nerunki iruntarkal. Tankal manatil illatavarraiye avarkal tankal vayal kurinarkal. Avarkal (tankal manatil) maraittuk kontiruppatai allah nankarivan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Annayavañcakarkaḷai nōkki nam'muṭaṉ cērntu) allāhviṉ pātaiyil pōrpuriya vāruṅkaḷ allatu a(nta nirākarippa)varkaḷait taṭuttuk koḷḷuṅkaḷ eṉṟu kūṟappaṭṭataṟku ‘‘(itai) nāṅkaḷ pōr eṉṟu karutiyiruntāl niccayamāka uṅkaḷait toṭarn(tē van)tiruppōm'' eṉṟu avarkaḷ kūṟiṉārkaḷ. Aṉṟaiya tiṉam avarkaḷ nampikkaiyaiviṭa nirākarippukkē mikavum neruṅki iruntārkaḷ. Taṅkaḷ maṉatil illātavaṟṟaiyē avarkaḷ taṅkaḷ vāyāl kūṟiṉārkaḷ. Avarkaḷ (taṅkaḷ maṉatil) maṟaittuk koṇṭiruppatai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
innum (munahpik tanam ceyyum) nayavancakarai(p pirittu) arivatarkum tan; avarkalitam kurappattatu, "varunkal! Allahvin pataiyil por puriyunkal allatu (pakaivarkal anukatavaru) tatuttu vitunkal," (appotu) avarkal connarkal; "nankal poraip parri arintiruntal niccayamaka nankal unkalaip pinparriyiruppom." Anraiyatinam avarkal imanaivita kuhprin pakkame atikam nerunkiyiruntarkal;. Tam ullankalil illatavarrait tam vaykalinal kurinar;. Avarkal (tam ullankalil) maraittu vaippataiyellam allah nanku arikiran
Jan Turst Foundation
iṉṉum (muṉāḥpik taṉam ceyyum) nayavañcakarai(p pirittu) aṟivataṟkum tāṉ; avarkaḷiṭam kūṟappaṭṭatu, "vāruṅkaḷ! Allāhviṉ pātaiyil pōr puriyuṅkaḷ allatu (pakaivarkaḷ aṇukātavāṟu) taṭuttu viṭuṅkaḷ," (appōtu) avarkaḷ coṉṉārkaḷ; "nāṅkaḷ pōraip paṟṟi aṟintiruntāl niccayamāka nāṅkaḷ uṅkaḷaip piṉpaṟṟiyiruppōm." Aṉṟaiyatiṉam avarkaḷ īmāṉaiviṭa kuḥpriṉ pakkamē atikam neruṅkiyiruntārkaḷ;. Tam uḷḷaṅkaḷil illātavaṟṟait tam vāykaḷiṉāl kūṟiṉar;. Avarkaḷ (tam uḷḷaṅkaḷil) maṟaittu vaippataiyellām allāh naṉku aṟikiṟāṉ
Jan Turst Foundation
இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது, "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்," (அப்போது) அவர்கள் சொன்னார்கள்; "நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்." அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek