×

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன 3:190 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:190) ayat 190 in Tamil

3:190 Surah al-‘Imran ayat 190 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 190 - آل عِمران - Page - Juz 4

﴿إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴾
[آل عِمران: 190]

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: إن في خلق السموات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب, باللغة التاميلية

﴿إن في خلق السموات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب﴾ [آل عِمران: 190]

Abdulhameed Baqavi
vanankalaiyum pumiyaiyum pataittiruppatilum, iravu pakal marimari varuvatilum arivutaiyavarkalukku niccayamakap pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittiruppatilum, iravu pakal māṟimāṟi varuvatilum aṟivuṭaiyavarkaḷukku niccayamākap pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
niccayamaka, vanankal, pumi akiyavarrin pataippilum; iravum, pakalum mari mari varuvatilum arivutaiyorukku titamaka attatcikal pala irukkinrana
Jan Turst Foundation
niccayamāka, vāṉaṅkaḷ, pūmi ākiyavaṟṟiṉ paṭaippilum; iravum, pakalum māṟi māṟi varuvatilum aṟivuṭaiyōrukku tiṭamāka attāṭcikaḷ pala irukkiṉṟaṉa
Jan Turst Foundation
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek