×

இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி 3:191 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:191) ayat 191 in Tamil

3:191 Surah al-‘Imran ayat 191 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 191 - آل عِمران - Page - Juz 4

﴿ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴾
[آل عِمران: 191]

இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக

❮ Previous Next ❯

ترجمة: الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السموات والأرض, باللغة التاميلية

﴿الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السموات والأرض﴾ [آل عِمران: 191]

Abdulhameed Baqavi
ivarkal ninra nilaiyilum, iruppilum, patukkaiyilum allahvaiye ninaittu, vanankalaiyum pumiyaiyum avan pataittiruppatai araycci ceyvarkal. Melum, ‘‘enkal iraivane! Ni ivarrai vinaka pataikkavillai. Ni mikattuyavan. (Naraka) neruppin vetanaiyiliruntu enkalai ni kapparruvayaka
Abdulhameed Baqavi
ivarkaḷ niṉṟa nilaiyilum, iruppilum, paṭukkaiyilum allāhvaiyē niṉaittu, vāṉaṅkaḷaiyum pūmiyaiyum avaṉ paṭaittiruppatai ārāycci ceyvārkaḷ. Mēlum, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī ivaṟṟai vīṇāka paṭaikkavillai. Nī mikattūyavaṉ. (Naraka) neruppiṉ vētaṉaiyiliruntu eṅkaḷai nī kāppāṟṟuvāyāka
Jan Turst Foundation
Attakaiyor ninra nilaiyilum, irunta iruppilum tankal vilap purankalil (cayntu) irukkum potum allahvai (ninaivu kurntu) tutikkirarkal;. Vanankal, pumi akiyavarrin pataippaip parriyum cintittu, "enkal iraivane! Ivarraiyellam ni vinakap pataikkavillai, ni maka tuymaiyanavan; (naraka) neruppin vetanaiyiliruntu enkalaik kattarulvayaka!" (Enrum)
Jan Turst Foundation
Attakaiyōr niṉṟa nilaiyilum, irunta iruppilum taṅkaḷ vilāp puṟaṅkaḷil (cāyntu) irukkum pōtum allāhvai (niṉaivu kūrntu) tutikkiṟārkaḷ;. Vāṉaṅkaḷ, pūmi ākiyavaṟṟiṉ paṭaippaip paṟṟiyum cintittu, "eṅkaḷ iṟaivaṉē! Ivaṟṟaiyellām nī vīṇākap paṭaikkavillai, nī makā tūymaiyāṉavaṉ; (naraka) neruppiṉ vētaṉaiyiliruntu eṅkaḷaik kāttaruḷvāyāka!" (Eṉṟum)
Jan Turst Foundation
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek