×

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை 3:21 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:21) ayat 21 in Tamil

3:21 Surah al-‘Imran ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 21 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ حَقّٖ وَيَقۡتُلُونَ ٱلَّذِينَ يَأۡمُرُونَ بِٱلۡقِسۡطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴾
[آل عِمران: 21]

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون, باللغة التاميلية

﴿إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون﴾ [آل عِمران: 21]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal allahvin vacanankalai nirakarittu, niyayaminri iraittutarkalaiyum, nitattai evukinra (marra) manitarkalaiyum kolai ceykirarkalo avarkalukku tunpuruttum vetanaiyaikkontu (napiye!) Narceyti kuruviraka
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷai nirākarittu, niyāyamiṉṟi iṟaittūtarkaḷaiyum, nītattai ēvukiṉṟa (maṟṟa) maṉitarkaḷaiyum kolai ceykiṟārkaḷō avarkaḷukku tuṉpuṟuttum vētaṉaiyaikkoṇṭu (napiyē!) Naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
niccayamaka evar allahvin vacanankalai nirakarittuk kontum nitaminri napimarkalaik kolai ceytu kontum, manitarkalitattil nitamaka natakkaventum enru evuvoraiyum kolai ceytu kontum irukkinrarkalo avarkalukku novinai mikka vetanai untu" enru (napiye!) Nir nanmarayan kuruviraka
Jan Turst Foundation
niccayamāka evar allāhviṉ vacaṉaṅkaḷai nirākarittuk koṇṭum nītamiṉṟi napimārkaḷaik kolai ceytu koṇṭum, maṉitarkaḷiṭattil nītamāka naṭakkavēṇṭum eṉṟu ēvuvōraiyum kolai ceytu koṇṭum irukkiṉṟārkaḷō avarkaḷukku nōviṉai mikka vētaṉai uṇṭu" eṉṟu (napiyē!) Nīr naṉmārāyaṅ kūṟuvīrāka
Jan Turst Foundation
நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek