×

இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) 3:22 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:22) ayat 22 in Tamil

3:22 Surah al-‘Imran ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 22 - آل عِمران - Page - Juz 3

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴾
[آل عِمران: 22]

இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين, باللغة التاميلية

﴿أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين﴾ [آل عِمران: 22]

Abdulhameed Baqavi
ivarkal ceyta (nar) ceyalkal (anaittum) im'maiyilum marumaiyilum (ettakaiya palanuminri, murrilum) alintuvittana. (Marumaiyil) ivarkalukku utavi ceypavarkal oruvarumillai
Abdulhameed Baqavi
ivarkaḷ ceyta (naṟ) ceyalkaḷ (aṉaittum) im'maiyilum maṟumaiyilum (ettakaiya palaṉumiṉṟi, muṟṟilum) aḻintuviṭṭaṉa. (Maṟumaiyil) ivarkaḷukku utavi ceypavarkaḷ oruvarumillai
Jan Turst Foundation
avarkal purinta ceyalkal im'maiyilum marumaiyilum (palanarravaiyaka) alintu vittana. Innum avarkalukku utaviyalarkal evarumilar
Jan Turst Foundation
avarkaḷ purinta ceyalkaḷ im'maiyilum maṟumaiyilum (palaṉaṟṟavaiyāka) aḻintu viṭṭaṉa. Iṉṉum avarkaḷukku utaviyāḷarkaḷ evarumilar
Jan Turst Foundation
அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன. இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek