×

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் 3:20 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:20) ayat 20 in Tamil

3:20 Surah al-‘Imran ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 20 - آل عِمران - Page - Juz 3

﴿فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ﴾
[آل عِمران: 20]

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب, باللغة التاميلية

﴿فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب﴾ [آل عِمران: 20]

Abdulhameed Baqavi
(napiye!) Itarkup pinnum avarkal um'mutan tarkkittal (avarkalai nokki) ‘‘niccayamaka nanum ennaip pinparriyavarkalum allahvu(taiya kattalaikalu)kku murrilum talai cayttuvittom enru kuri vetamalikkappattavarkalaiyum, (cilaiyai vanankum) pamararkalaiyum nokki ‘‘ninkalum (avvare) allahvukkut talai caykkirirkala?'' Enru ketpiraka. (Avvare) avarkalum talaicayttal niccayamaka avarkal nerana pataiyai ataintu vittarkal. Avarkal purakkanittu vittal (atarkaka nir kavalaippatatir. Nam tutai avarkalukkut) terivippatutan um mitu katamaiyaka irukkiratu. Allah (tan) atiyarkalai urru nokkukiran
Abdulhameed Baqavi
(napiyē!) Itaṟkup piṉṉum avarkaḷ um'muṭaṉ tarkkittāl (avarkaḷai nōkki) ‘‘niccayamāka nāṉum eṉṉaip piṉpaṟṟiyavarkaḷum allāhvu(ṭaiya kaṭṭaḷaikaḷu)kku muṟṟilum talai cāyttuviṭṭōm eṉṟu kūṟi vētamaḷikkappaṭṭavarkaḷaiyum, (cilaiyai vaṇaṅkum) pāmararkaḷaiyum nōkki ‘‘nīṅkaḷum (avvāṟē) allāhvukkut talai cāykkiṟīrkaḷā?'' Eṉṟu kēṭpīrāka. (Avvāṟē) avarkaḷum talaicāyttāl niccayamāka avarkaḷ nērāṉa pātaiyai aṭaintu viṭṭārkaḷ. Avarkaḷ puṟakkaṇittu viṭṭāl (ataṟkāka nīr kavalaippaṭātīr. Nam tūtai avarkaḷukkut) terivippatutāṉ um mītu kaṭamaiyāka irukkiṟatu. Allāh (taṉ) aṭiyārkaḷai uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
(Itarku pinnum) avarkal um'mitam tarkkam ceytal (napiye!) Nir kuruviraka"nan allahvukku murrilum valippattirukkinren; ennaip pinparriyorum (avvare valippattirukkinranar.)" Tavira, vetam kotukkappattoritamum, pamara makkalitamum; "ninkalum (avvare) valippattirkala?" Enru kelum;. Avarkalum (avvare) murrilum valippattal niccayamaka avarkal nerana pataiyai ataintu vittarkal;. Anal avarkal purakkanittu vituvarkalayin (nir kavalaippata ventam,) arivippatutan um mitu katamaiyakum; melum, allah tan atiyarkalai urrukkavanippavanakave irukkinran
Jan Turst Foundation
(Itaṟku piṉṉum) avarkaḷ um'miṭam tarkkam ceytāl (napiyē!) Nīr kūṟuvīrāka"nāṉ allāhvukku muṟṟilum vaḻippaṭṭirukkiṉṟēṉ; eṉṉaip piṉpaṟṟiyōrum (avvāṟē vaḻippaṭṭirukkiṉṟaṉar.)" Tavira, vētam koṭukkappaṭṭōriṭamum, pāmara makkaḷiṭamum; "nīṅkaḷum (avvāṟē) vaḻippaṭṭīrkaḷā?" Eṉṟu kēḷum;. Avarkaḷum (avvāṟē) muṟṟilum vaḻippaṭṭāl niccayamāka avarkaḷ nērāṉa pātaiyai aṭaintu viṭṭārkaḷ;. Āṉāl avarkaḷ puṟakkaṇittu viṭuvārkaḷāyiṉ (nīr kavalaippaṭa vēṇṭām,) aṟivippatutāṉ um mītu kaṭamaiyākum; mēlum, allāh taṉ aṭiyārkaḷai uṟṟukkavaṉippavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek