×

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் 3:23 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:23) ayat 23 in Tamil

3:23 Surah al-‘Imran ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 23 - آل عِمران - Page - Juz 3

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُدۡعَوۡنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُمۡ وَهُم مُّعۡرِضُونَ ﴾
[آل عِمران: 23]

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله﴾ [آل عِمران: 23]

Abdulhameed Baqavi
(Napiye!) Vetattil oru pakam kotukkappatta (yutarkalakiya i)varkalai nir kavanikkavillaiya? (Avarkalukkul erpatta vivakarattait tirttu vaikka avarkalitamulla) allahvin vetattin mulame tirppalikka avarkal alaikkappattapotu, avarkalil oru pirivinar itaip purakkanittu vilakik kontarkal
Abdulhameed Baqavi
(Napiyē!) Vētattil oru pākam koṭukkappaṭṭa (yūtarkaḷākiya i)varkaḷai nīr kavaṉikkavillaiyā? (Avarkaḷukkuḷ ēṟpaṭṭa vivakārattait tīrttu vaikka avarkaḷiṭamuḷḷa) allāhviṉ vētattiṉ mūlamē tīrppaḷikka avarkaḷ aḻaikkappaṭṭapōtu, avarkaḷil oru piriviṉar itaip puṟakkaṇittu vilakik koṇṭārkaḷ
Jan Turst Foundation
vetattil oru pakam kotukkappattavar(kalana yutar)kalai nir kavanikkavillaiya? Avarkalitaiye (erpatta vivakarattaip parri) allahvin vetattaik kontu tirppalikka avarkal alaikkappattarkal; anal avarkalil oru pirivar (itaip) purakkanittu vilakik kontanar
Jan Turst Foundation
vētattil oru pākam koṭukkappaṭṭavar(kaḷāṉa yūtar)kaḷai nīr kavaṉikkavillaiyā? Avarkaḷiṭaiyē (ēṟpaṭṭa vivakārattaip paṟṟi) allāhviṉ vētattaik koṇṭu tīrppaḷikka avarkaḷ aḻaikkappaṭṭārkaḷ; āṉāl avarkaḷil oru pirivār (itaip) puṟakkaṇittu vilakik koṇṭaṉar
Jan Turst Foundation
வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek