×

இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் 3:24 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:24) ayat 24 in Tamil

3:24 Surah al-‘Imran ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 24 - آل عِمران - Page - Juz 3

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴾
[آل عِمران: 24]

இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم, باللغة التاميلية

﴿ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم﴾ [آل عِمران: 24]

Abdulhameed Baqavi
itan karanam: ‘‘Cila nalkalait tavira narakattin neruppu niccayamaka enkalait tintatu'' enru avarkal kurikkontiruppatutan. Melum, tankal markka (visaya)ttil poyyakak karpanai ceytu kuri vantatum avarkalaiye emarrivittatu
Abdulhameed Baqavi
itaṉ kāraṇam: ‘‘Cila nāḷkaḷait tavira narakattiṉ neruppu niccayamāka eṅkaḷait tīṇṭātu'' eṉṟu avarkaḷ kūṟikkoṇṭiruppatutāṉ. Mēlum, taṅkaḷ mārkka (viṣaya)ttil poyyākak kaṟpaṉai ceytu kūṟi vantatum avarkaḷaiyē ēmāṟṟiviṭṭatu
Jan Turst Foundation
itarkuk karanam; ennik kanakkitappatta (cila) natkale tavira (naraka) neruppu eppotaikkum enkalait tintatu enru avarkal kurik kontiruppatutana.; (Itu) tavira avarkal tam markka(visaya)ttil poyyakak karpanai ceytu kurivantatum avarkalai emarri vittatu
Jan Turst Foundation
itaṟkuk kāraṇam; eṇṇik kaṇakkiṭappaṭṭa (cila) nāṭkaḷē tavira (naraka) neruppu eppōtaikkum eṅkaḷait tīṇṭātu eṉṟu avarkaḷ kūṟik koṇṭiruppatutāṉa.; (Itu) tavira avarkaḷ tam mārkka(viṣaya)ttil poyyākak kaṟpaṉai ceytu kūṟivantatum avarkaḷai ēmāṟṟi viṭṭatu
Jan Turst Foundation
இதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek