×

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது 3:3 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:3) ayat 3 in Tamil

3:3 Surah al-‘Imran ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 3 - آل عِمران - Page - Juz 3

﴿نَزَّلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَأَنزَلَ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ ﴾
[آل عِمران: 3]

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது இறக்கிவைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கிவைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: نـزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنـزل التوراة والإنجيل, باللغة التاميلية

﴿نـزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنـزل التوراة والإنجيل﴾ [آل عِمران: 3]

Abdulhameed Baqavi
(Napiye!) Itarku munnulla (vetankal ya)varraiyum urutippatuttukinra (murrilum) unmaiyaik kontulla ivvetattai avantan um'mitu irakkivaittan. Itarku munnarum manitarkalukku nervalikattiyaka irunta tavrattaiyum injilaiyum avane irakkivaittan
Abdulhameed Baqavi
(Napiyē!) Itaṟku muṉṉuḷḷa (vētaṅkaḷ yā)vaṟṟaiyum uṟutippaṭuttukiṉṟa (muṟṟilum) uṇmaiyaik koṇṭuḷḷa ivvētattai avaṉtāṉ um'mītu iṟakkivaittāṉ. Itaṟku muṉṉarum maṉitarkaḷukku nērvaḻikāṭṭiyāka irunta tavṟāttaiyum iṉjīlaiyum avaṉē iṟakkivaittāṉ
Jan Turst Foundation
(napiye! Murrilum) unmaiyaik kontulla inta vetattaip (patippatiyaka) avan tan um mitu irakki vaittan;. Itu-itarku munnalulla (vetankalai) urutippatuttum tavrattaiyum injilaiyum avane irakki vaittan
Jan Turst Foundation
(napiyē! Muṟṟilum) uṇmaiyaik koṇṭuḷḷa inta vētattaip (paṭippaṭiyāka) avaṉ tāṉ um mītu iṟakki vaittāṉ;. Itu-itaṟku muṉṉāluḷḷa (vētaṅkaḷai) uṟutippaṭuttum tavrāttaiyum iṉjīlaiyum avaṉē iṟakki vaittāṉ
Jan Turst Foundation
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek