×

(மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ 3:4 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:4) ayat 4 in Tamil

3:4 Surah al-‘Imran ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 4 - آل عِمران - Page - Juz 3

﴿مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ ﴾
[آل عِمران: 4]

(மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (தீயவர்களைத்) தண்டிப்பவன்

❮ Previous Next ❯

ترجمة: من قبل هدى للناس وأنـزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم, باللغة التاميلية

﴿من قبل هدى للناس وأنـزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم﴾ [آل عِمران: 4]

Abdulhameed Baqavi
(melum, nanmai timaikalaip) pirittarivikkakkutiya (marra)varraiyum arul purintirukkiran. Akave, evarkal allahvutaiya (av)vacanankalai nirakarikkirarkalo avarkalukku niccayamaka katinamana vetanaiyuntu. Allah (anaivaraiyum) mikaittavan, (tiyavarkalait) tantippavan
Abdulhameed Baqavi
(mēlum, naṉmai tīmaikaḷaip) piṟittaṟivikkakkūṭiya (maṟṟa)vaṟṟaiyum aruḷ purintirukkiṟāṉ. Ākavē, evarkaḷ allāhvuṭaiya (av)vacaṉaṅkaḷai nirākarikkiṟārkaḷō avarkaḷukku niccayamāka kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉ, (tīyavarkaḷait) taṇṭippavaṉ
Jan Turst Foundation
itarku munnal manitarkalukku nervali kattuvatarkaka (nanmai, timai ivarraip pirittarivikkum hpurkka(n ennum kur'a)naiyum irakki vaittan. Akave, evar allahvin vacanankalai nirakarikkinrarkalo, avarkalukku niccayamakak katum tantanaiyuntu. Allah yavaraiyum mikaittonakavum, (tiyoraip) pali vankupavanakavum irukkinran
Jan Turst Foundation
itaṟku muṉṉāl maṉitarkaḷukku nērvaḻi kāṭṭuvataṟkāka (naṉmai, tīmai ivaṟṟaip pirittaṟivikkum ḥpurkkā(ṉ eṉṉum kur'ā)ṉaiyum iṟakki vaittāṉ. Ākavē, evar allāhviṉ vacaṉaṅkaḷai nirākarikkiṉṟārkaḷō, avarkaḷukku niccayamākak kaṭum taṇṭaṉaiyuṇṭu. Allāh yāvaraiyum mikaittōṉākavum, (tīyōraip) paḻi vāṅkupavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek