×

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் 3:30 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:30) ayat 30 in Tamil

3:30 Surah al-‘Imran ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 30 - آل عِمران - Page - Juz 3

﴿يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ﴾
[آل عِمران: 30]

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من, باللغة التاميلية

﴿يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من﴾ [آل عِمران: 30]

Abdulhameed Baqavi
ovvor atmavum tan ceyta nanmaikalaiyum, tan ceyta timaikalaiyum tanakku mun kanum nalil (tukkittu) tanakkum, tan ceyta timaikalukkum itaiyil ninta turam iruntirukka ventume? Enru virumpum. Akave, allah unkalukkut tannaipparri (accamutti) eccarikkai ceykiran. (Enenral,) allah (tan) atiyarkalitam mikka irakkamutaiyavan avan
Abdulhameed Baqavi
ovvōr ātmāvum tāṉ ceyta naṉmaikaḷaiyum, tāṉ ceyta tīmaikaḷaiyum taṉakku muṉ kāṇum nāḷil (tukkittu) taṉakkum, tāṉ ceyta tīmaikaḷukkum iṭaiyil nīṇṭa tūram iruntirukka vēṇṭumē? Eṉṟu virumpum. Ākavē, allāh uṅkaḷukkut taṉṉaippaṟṟi (accamūṭṭi) eccarikkai ceykiṟāṉ. (Ēṉeṉṟāl,) allāh (taṉ) aṭiyārkaḷiṭam mikka irakkamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Ovvor atmavum, tan ceyta nanmaikalum; innum, tan ceyta timaikalum anta(t tirppu) nalil tanmunkontu varappattatum, atu tan ceyta timaikkum tanakkum itaiye veku turam irukka ventume enru virumpum;. Allah tannaipparri ninaivu kurumaru unkalai eccarikkinran;. Innum allah tan atiyarkal mitu karunai utaiyonaka irukkinran
Jan Turst Foundation
Ovvōr ātmāvum, tāṉ ceyta naṉmaikaḷum; iṉṉum, tāṉ ceyta tīmaikaḷum anta(t tīrppu) nāḷil taṉmuṉkoṇṭu varappaṭṭatum, atu tāṉ ceyta tīmaikkum taṉakkum iṭaiyē veku tūram irukka vēṇṭumē eṉṟu virumpum;. Allāh taṉṉaippaṟṟi niṉaivu kūṟumāṟu uṅkaḷai eccarikkiṉṟāṉ;. Iṉṉum allāh taṉ aṭiyārkaḷ mītu karuṇai uṭaiyōṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek