×

(நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் 3:29 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:29) ayat 29 in Tamil

3:29 Surah al-‘Imran ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 29 - آل عِمران - Page - Juz 3

﴿قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[آل عِمران: 29]

(நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما, باللغة التاميلية

﴿قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما﴾ [آل عِمران: 29]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: Unkal manankalil ninkal maraittuk kontalum allatu atai velippatuttinalum niccayamaka allah atai nankarivan. (Itu mattiluma?) Vanankalil ullavarraiyum, pumiyil ullavarraiyum avan arikiran. (Arivatu mattumalla) allah (ivai) anaittin mitum perarralutaiyavan
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: Uṅkaḷ maṉaṅkaḷil nīṅkaḷ maṟaittuk koṇṭālum allatu atai veḷippaṭuttiṉālum niccayamāka allāh atai naṉkaṟivāṉ. (Itu maṭṭilumā?) Vāṉaṅkaḷil uḷḷavaṟṟaiyum, pūmiyil uḷḷavaṟṟaiyum avaṉ aṟikiṟāṉ. (Aṟivatu maṭṭumalla) allāh (ivai) aṉaittiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "unkal ullattilullatai ninkal maraittalum, allatu atai velippataiyakat teriyappatuttinalum atai allah nankarikinran;. Innum, vanankalil ullataiyum, pumiyil ullataiyum avan nankarikinran;. Allah anaittup porutkal mitum arralutaiyavan avan
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "uṅkaḷ uḷḷattiluḷḷatai nīṅkaḷ maṟaittālum, allatu atai veḷippaṭaiyākat teriyappaṭuttiṉālum atai allāh naṉkaṟikiṉṟāṉ;. Iṉṉum, vāṉaṅkaḷil uḷḷataiyum, pūmiyil uḷḷataiyum avaṉ naṉkaṟikiṉṟāṉ;. Allāh aṉaittup poruṭkaḷ mītum āṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek