×

(அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) 3:41 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:41) ayat 41 in Tamil

3:41 Surah al-‘Imran ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 41 - آل عِمران - Page - Juz 3

﴿قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمۡزٗاۗ وَٱذۡكُر رَّبَّكَ كَثِيرٗا وَسَبِّحۡ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ﴾
[آل عِمران: 41]

(அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام, باللغة التاميلية

﴿قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام﴾ [آل عِمران: 41]

Abdulhameed Baqavi
(Atarku) jakariyya ‘‘en iraivane! Itarku enakkoru attatci alippayaka'' enru kettar. Atarku (iraivan) ‘‘umakku alikkappatum attatciyavatu munru nalkal varai jataiyakave tavira nir manitarkalutan pecamattir. (Annalkalil) nir umatu iraivanai atikamaka ninaittuk kontum, kalaiyilum malaiyilum avanait tuticeytu kontum iruppiraka'' enru kurinan
Abdulhameed Baqavi
(Ataṟku) jakariyyā ‘‘eṉ iṟaivaṉē! Itaṟku eṉakkoru attāṭci aḷippāyāka'' eṉṟu kēṭṭār. Ataṟku (iṟaivaṉ) ‘‘umakku aḷikkappaṭum attāṭciyāvatu mūṉṟu nāḷkaḷ varai jāṭaiyākavē tavira nīr maṉitarkaḷuṭaṉ pēcamāṭṭīr. (Annāḷkaḷil) nīr umatu iṟaivaṉai atikamāka niṉaittuk koṇṭum, kālaiyilum mālaiyilum avaṉait tuticeytu koṇṭum iruppīrāka'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
en iraivane! (Itarkana) or arikuriyai enakkuk kotuttarulvayaka!" Enru (jakariyya) kettar. Atarku (iraivan), "umakku arikuriyavatu, munru natkalukkuc caikaikal mulamaka anri nir makkalitam pecamattir! Nir um iraivanai atikamatikam ninaivu kurntu, avanaik kalaiyilum malaiyilum porrit tutippiraka!" Enru kurinan
Jan Turst Foundation
eṉ iṟaivaṉē! (Itaṟkāṉa) ōr aṟikuṟiyai eṉakkuk koṭuttaruḷvāyāka!" Eṉṟu (jakariyyā) kēṭṭār. Ataṟku (iṟaivaṉ), "umakku aṟikuṟiyāvatu, mūṉṟu nāṭkaḷukkuc caikaikaḷ mūlamāka aṉṟi nīr makkaḷiṭam pēcamāṭṭīr! Nīr um iṟaivaṉai atikamatikam niṉaivu kūrntu, avaṉaik kālaiyilum mālaiyilum pōṟṟit tutippīrāka!" Eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek