×

என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு 3:50 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:50) ayat 50 in Tamil

3:50 Surah al-‘Imran ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 50 - آل عِمران - Page - Juz 3

﴿وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴾
[آل عِمران: 50]

என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم, باللغة التاميلية

﴿ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم﴾ [آل عِمران: 50]

Abdulhameed Baqavi
En munnal ulla tavrattai(yum) nan unmaiyakki vaittu (munnar) unkalukku vilakkappattavarril cilavarrai unkalukku akumakki vaippatar kakavum unkal iraivanitamiruntu (ittakaiya) attatciyai unkalitam kontu vantirukkiren. Akave, ninkal allahvukkup payantu ennaip pinparrunkal
Abdulhameed Baqavi
Eṉ muṉṉāl uḷḷa tavṟāttai(yum) nāṉ uṇmaiyākki vaittu (muṉṉar) uṅkaḷukku vilakkappaṭṭavaṟṟil cilavaṟṟai uṅkaḷukku ākumākki vaippataṟ kākavum uṅkaḷ iṟaivaṉiṭamiruntu (ittakaiya) attāṭciyai uṅkaḷiṭam koṇṭu vantirukkiṟēṉ. Ākavē, nīṅkaḷ allāhvukkup payantu eṉṉaip piṉpaṟṟuṅkaḷ
Jan Turst Foundation
enakku mun irukkum tavrattai meypikkavum, unkalukku vilakki vaikkappattavarril cilavarrai unkalukku anumatikkavum, unkal iraivanitamiruntu (ittakaiya) attatciyai unkalitam nan kontu vantirukkiren;, akave ninkal allahvukku ancunkal; ennaip pin parrunkal
Jan Turst Foundation
eṉakku muṉ irukkum tavrāttai meypikkavum, uṅkaḷukku vilakki vaikkappaṭṭavaṟṟil cilavaṟṟai uṅkaḷukku aṉumatikkavum, uṅkaḷ iṟaivaṉiṭamiruntu (ittakaiya) attāṭciyai uṅkaḷiṭam nāṉ koṇṭu vantirukkiṟēṉ;, ākavē nīṅkaḷ allāhvukku añcuṅkaḷ; eṉṉaip piṉ paṟṟuṅkaḷ
Jan Turst Foundation
எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek