×

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் 3:64 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:64) ayat 64 in Tamil

3:64 Surah al-‘Imran ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 64 - آل عِمران - Page - Juz 3

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ ﴾
[آل عِمران: 64]

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا﴾ [آل عِمران: 64]

Abdulhameed Baqavi
(napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘Vetattai utaiyavarkale! Namakkum unkalukkum oru camattuvamana visayattin pakkam varuvirkalaka! (Atavatu) nam allahvait tavira veronraiyum vanankamattom. Nam avanukku etaiyum inaiyakkamattom. Nam'mil oruvarum allahvait tavira evaraiyum iraivanaka etuttuk kollamattom'' (enru kurunkal. Nampikkaiyalarkale! Itaiyum) avarkal purakkanittal ‘‘niccayamaka nankal muslimkal (avan oruvanukke valippattavarkal) enru ninkal catci kurunkal!'' Enru ninkal kurivitunkal
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘Vētattai uṭaiyavarkaḷē! Namakkum uṅkaḷukkum oru camattuvamāṉa viṣayattiṉ pakkam varuvīrkaḷāka! (Atāvatu) nām allāhvait tavira vēṟoṉṟaiyum vaṇaṅkamāṭṭōm. Nām avaṉukku etaiyum iṇaiyākkamāṭṭōm. Nam'mil oruvarum allāhvait tavira evaraiyum iṟaivaṉāka eṭuttuk koḷḷamāṭṭōm'' (eṉṟu kūṟuṅkaḷ. Nampikkaiyāḷarkaḷē! Itaiyum) avarkaḷ puṟakkaṇittāl ‘‘niccayamāka nāṅkaḷ muslimkaḷ (avaṉ oruvaṉukkē vaḻippaṭṭavarkaḷ) eṉṟu nīṅkaḷ cāṭci kūṟuṅkaḷ!'' Eṉṟu nīṅkaḷ kūṟiviṭuṅkaḷ
Jan Turst Foundation
(Napiye! Avarkalitam)"vetattaiyutaiyore! Namakkum unkalukkumitaiye (icaivana) oru potu visayattin pakkam varunkal; (atavatu) nam allahvait tavira verevaraiyum vananka mattom;. Avanukku evaraiyum inaivaikka mattom; allahvai vittu nam'mil cilar cilaraik katavularkalaka etuttuk kolla mattom" enak kurum; (muhminkale! Itan pirakum) avarkal purakkanittu vittal; "niccayamaka nankal muslimkal enpatarku ninkal catciyaka irunkal!" Enru ninkal kurivitunkal
Jan Turst Foundation
(Napiyē! Avarkaḷiṭam)"vētattaiyuṭaiyōrē! Namakkum uṅkaḷukkumiṭaiyē (icaivāṉa) oru potu viṣayattiṉ pakkam vāruṅkaḷ; (atāvatu) nām allāhvait tavira vēṟevaraiyum vaṇaṅka māṭṭōm;. Avaṉukku evaraiyum iṇaivaikka māṭṭōm; allāhvai viṭṭu nam'mil cilar cilaraik kaṭavuḷarkaḷāka eṭuttuk koḷḷa māṭṭōm" eṉak kūṟum; (muḥmiṉkaḷē! Itaṉ piṟakum) avarkaḷ puṟakkaṇittu viṭṭāl; "niccayamāka nāṅkaḷ muslimkaḷ eṉpataṟku nīṅkaḷ cāṭciyāka iruṅkaḷ!" Eṉṟu nīṅkaḷ kūṟiviṭuṅkaḷ
Jan Turst Foundation
(நபியே! அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek