×

வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் 3:65 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:65) ayat 65 in Tamil

3:65 Surah al-‘Imran ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 65 - آل عِمران - Page - Juz 3

﴿يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴾
[آل عِمران: 65]

வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ياأهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنـزلت التوراة والإنجيل إلا من, باللغة التاميلية

﴿ياأهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنـزلت التوراة والإنجيل إلا من﴾ [آل عِمران: 65]

Abdulhameed Baqavi
Vetattaiyutaiyavarkale! Iprahimaip parri (avar yutarakavo allatu kiristavarakavotan iruntar enru) en vine tarkkam ceytu kolkirirkal. (Yutarkalutaiya vetamakiya) tavrattum, (kiristavarkalutaiya vetamakiya) injilum avarukku (veku kalattirkup) pinnare arulappattana. (Ivvalavu kuta) ninkal arintukolla ventama
Abdulhameed Baqavi
Vētattaiyuṭaiyavarkaḷē! Iprāhīmaip paṟṟi (avar yūtarākavō allatu kiṟistavarākavōtāṉ iruntār eṉṟu) ēṉ vīṇē tarkkam ceytu koḷkiṟīrkaḷ. (Yūtarkaḷuṭaiya vētamākiya) tavṟāttum, (kiṟistavarkaḷuṭaiya vētamākiya) iṉjīlum avarukku (veku kālattiṟkup) piṉṉarē aruḷappaṭṭaṉa. (Ivvaḷavu kūṭa) nīṅkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
vetattaiyutaiyore! Iprahimaip parri (avar yutara, kiristavara enru vinaka) en tarkkittuk kontirukkirirkal? Avarukkup pinnareyanri tavrattum, injilum irakkappatavillaiye (itaikkuta) ninkal vilankik kollavillaiya
Jan Turst Foundation
vētattaiyuṭaiyōrē! Iprāhīmaip paṟṟi (avar yūtarā, kiṟistavarā eṉṟu vīṉāka) ēṉ tarkkittuk koṇṭirukkiṟīrkaḷ? Avarukkup piṉṉarēyaṉṟi tavrāttum, iṉjīlum iṟakkappaṭavillaiyē (itaikkūṭa) nīṅkaḷ viḷaṅkik koḷḷavillaiyā
Jan Turst Foundation
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek