×

வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கிறீர்கள். நீங்கள் நன்கறிந்துகொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் 3:71 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:71) ayat 71 in Tamil

3:71 Surah al-‘Imran ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 71 - آل عِمران - Page - Juz 3

﴿يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[آل عِمران: 71]

வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கிறீர்கள். நீங்கள் நன்கறிந்துகொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون, باللغة التاميلية

﴿ياأهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون﴾ [آل عِمران: 71]

Abdulhameed Baqavi
vetattaiyutaiyavarkale! Unmaiyai poyyutan en kalakkirirkal. Ninkal nankarintukonte unmaiyai en maraikkirirkal
Abdulhameed Baqavi
vētattaiyuṭaiyavarkaḷē! Uṇmaiyai poyyuṭaṉ ēṉ kalakkiṟīrkaḷ. Nīṅkaḷ naṉkaṟintukoṇṭē uṇmaiyai ēṉ maṟaikkiṟīrkaḷ
Jan Turst Foundation
vetattaiyutaiyore! Cattiyattai acattiyattutan en ninkal kalakkukirirkal? Innum ninkal arintu konte en unmaiyai maraikkirirkal
Jan Turst Foundation
vētattaiyuṭaiyōrē! Cattiyattai acattiyattuṭaṉ ēṉ nīṅkaḷ kalakkukiṟīrkaḷ? Iṉṉum nīṅkaḷ aṟintu koṇṭē ēṉ uṇmaiyai maṟaikkiṟīrkaḷ
Jan Turst Foundation
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek