×

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் 3:72 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:72) ayat 72 in Tamil

3:72 Surah al-‘Imran ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 72 - آل عِمران - Page - Juz 3

﴿وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴾
[آل عِمران: 72]

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கைகொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்'' (என்றும்)

❮ Previous Next ❯

ترجمة: وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنـزل على الذين آمنوا وجه, باللغة التاميلية

﴿وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنـزل على الذين آمنوا وجه﴾ [آل عِمران: 72]

Abdulhameed Baqavi
Vetattaiyutaiyavarkalil oru kuttattinar (tankal inattarai nokkik) kurukinranar: ‘‘Ninkal nampikkai kontavarkalukku arulappatta (iv vetat)taik kalaiyil nampikkai kontu malaiyil (atai) nirakarittu vitunkal. (Itanal nampikkaikonta) avarkalum (kulappamataintu tankal nampikkaiyiliruntu) vilaki vitakkutum'' (enrum)
Abdulhameed Baqavi
Vētattaiyuṭaiyavarkaḷil oru kūṭṭattiṉar (taṅkaḷ iṉattārai nōkkik) kūṟukiṉṟaṉar: ‘‘Nīṅkaḷ nampikkai koṇṭavarkaḷukku aruḷappaṭṭa (iv vētat)taik kālaiyil nampikkai koṇṭu mālaiyil (atai) nirākarittu viṭuṅkaḷ. (Itaṉāl nampikkaikoṇṭa) avarkaḷum (kuḻappamaṭaintu taṅkaḷ nampikkaiyiliruntu) vilaki viṭakkūṭum'' (eṉṟum)
Jan Turst Foundation
vetattaiyutaiyoril oru carar (tam inattaritam); "iman kontor mitu irakkappatta (vetat)taik kalaiyil nampi, malaiyil nirakarittu vitunkal;. Itanal (iman kontulla) avarkalum oru velai (atai vittut) tirumpi vitakkutum" enru kurukinranar
Jan Turst Foundation
vētattaiyuṭaiyōril oru cārār (tam iṉattāriṭam); "īmāṉ koṇṭōr mītu iṟakkappaṭṭa (vētat)taik kālaiyil nampi, mālaiyil nirākarittu viṭuṅkaḷ;. Itaṉāl (īmāṉ koṇṭuḷḷa) avarkaḷum oru vēḷai (atai viṭṭut) tirumpi viṭakkūṭum" eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); "ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்;. இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்" என்று கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek