×

அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையுடையவன் ஆவான் 3:74 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:74) ayat 74 in Tamil

3:74 Surah al-‘Imran ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 74 - آل عِمران - Page - Juz 3

﴿يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴾
[آل عِمران: 74]

அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم, باللغة التاميلية

﴿يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم﴾ [آل عِمران: 74]

Abdulhameed Baqavi
allah tan virumpiyavarkalai tan arulukkuc contamakkik kolkiran. Avan makattana kotaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
allāh tāṉ virumpiyavarkaḷai taṉ aruḷukkuc contamākkik koḷkiṟāṉ. Avaṉ makattāṉa koṭaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
avan tan rahmattai(arulai)k kontu tan natiyoraic contamakkik kolkinran;. Innum allah makattana kirupaiyutaiyavan
Jan Turst Foundation
avaṉ taṉ rahmattai(aruḷai)k koṇṭu tāṉ nāṭiyōraic contamākkik koḷkiṉṟāṉ;. Iṉṉum allāh makattāṉa kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;. இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek