×

(மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் 3:8 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:8) ayat 8 in Tamil

3:8 Surah al-‘Imran ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 8 - آل عِمران - Page - Juz 3

﴿رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴾
[آل عِمران: 8]

(மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி

❮ Previous Next ❯

ترجمة: ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة, باللغة التاميلية

﴿ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة﴾ [آل عِمران: 8]

Abdulhameed Baqavi
(melum, avarkal) ‘‘enkal iraivane! Ni enkalukku nerana valiyai arivittatan pinnar enkal ullankal (atil iruntu) tavari vitumaru ceyyate. Un (anpana) arulaiyum enkalukku alippayaka! Niccayamaka niye perum kotaiyali
Abdulhameed Baqavi
(mēlum, avarkaḷ) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷukku nērāṉa vaḻiyai aṟivittataṉ piṉṉar eṅkaḷ uḷḷaṅkaḷ (atil iruntu) tavaṟi viṭumāṟu ceyyātē. Uṉ (aṉpāṉa) aruḷaiyum eṅkaḷukku aḷippāyāka! Niccayamāka nīyē perum koṭaiyāḷi
Jan Turst Foundation
enkal iraivane! Ni enkalukku ner valiyaik kattiyapin enkal itayankalai (atiliruntu) tavarumaru ceytu vitate! Innum ni un purattiliruntu enkalukku (rahmat ennum) nallarulai alippayaka! Niccayamaka niye perun kotaiyaliyavay!" (Enru avarkal pirarttanai ceyvarkal)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷukku nēr vaḻiyaik kāṭṭiyapiṉ eṅkaḷ itayaṅkaḷai (atiliruntu) tavaṟumāṟu ceytu viṭātē! Iṉṉum nī uṉ puṟattiliruntu eṅkaḷukku (rahmat eṉṉum) nallaruḷai aḷippāyāka! Niccayamāka nīyē peruṅ koṭaiyāḷiyāvāy!" (Eṉṟu avarkaḷ pirārttaṉai ceyvārkaḷ)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek