×

இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் 3:93 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:93) ayat 93 in Tamil

3:93 Surah al-‘Imran ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 93 - آل عِمران - Page - Juz 4

﴿۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلّٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسۡرَٰٓءِيلُ عَلَىٰ نَفۡسِهِۦ مِن قَبۡلِ أَن تُنَزَّلَ ٱلتَّوۡرَىٰةُۚ قُلۡ فَأۡتُواْ بِٱلتَّوۡرَىٰةِ فَٱتۡلُوهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[آل عِمران: 93]

இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه, باللغة التاميلية

﴿كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه﴾ [آل عِمران: 93]

Abdulhameed Baqavi
isravelarkalukku tavrat arulappatuvatarku munnar ella unavum akumanatakave iruntatu. Eninum, israyil tanakku vilakkik kontavarrait tavira. (Akave, itarku marakak kurum yutarkalai nokki napiye!) Kuruviraka: ‘‘Ninkal unmai colpavarkalaka iruntal tavrattaik kontu vantu otik kanpiyunkal
Abdulhameed Baqavi
isravēlarkaḷukku tavṟāt aruḷappaṭuvataṟku muṉṉar ellā uṇavum ākumāṉatākavē iruntatu. Eṉiṉum, isrāyīl taṉakku vilakkik koṇṭavaṟṟait tavira. (Ākavē, itaṟku māṟākak kūṟum yūtarkaḷai nōkki napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl tavṟāttaik koṇṭu vantu ōtik kāṇpiyuṅkaḷ
Jan Turst Foundation
israyil (enra yahkup) tavrat arulappatuvatarku munnal tan mitu haramakkik kontatait tavira, isravelarkalukku ellavakaiyana unavum anumatikkappattiruntatu. (Napiye!) Nir kurum; "ninkal unmaiyalarkalaka iruntal tavrattaiyum kontuvantu atai otikkanpiyunkal" enru
Jan Turst Foundation
isrāyīl (eṉṟa yaḥkūp) tavrāt aruḷappaṭuvataṟku muṉṉāl taṉ mītu harāmākkik koṇṭatait tavira, isravēlarkaḷukku ellāvakaiyāṉa uṇavum aṉumatikkappaṭṭiruntatu. (Napiyē!) Nīr kūṟum; "nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl tavrāttaiyum koṇṭuvantu atai ōtikkāṇpiyuṅkaḷ" eṉṟu
Jan Turst Foundation
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக்காண்பியுங்கள்" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek