×

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய 3:92 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:92) ayat 92 in Tamil

3:92 Surah al-‘Imran ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 92 - آل عِمران - Page - Juz 4

﴿لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾
[آل عِمران: 92]

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن, باللغة التاميلية

﴿لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن﴾ [آل عِمران: 92]

Abdulhameed Baqavi
Unkalukkup piriyamana poruliliruntu ninkal (tanamaka) celavu ceyyata varai niccayamaka ninkal nanmaiyai ataiya mattirkal. Ninkal etai tanam ceytapotilum niccayamaka allah atai nankarivan
Abdulhameed Baqavi
Uṅkaḷukkup piriyamāṉa poruḷiliruntu nīṅkaḷ (tāṉamāka) celavu ceyyāta varai niccayamāka nīṅkaḷ naṉmaiyai aṭaiya māṭṭīrkaḷ. Nīṅkaḷ etai tāṉam ceytapōtilum niccayamāka allāh atai naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Ninkal necikkum porulkaliliruntu tanam ceyyatavarai ninkal nanmai ataiya mattirkal;. Entap porulai ninkal celavu ceytalum, niccayamaka allah atai nankarintavanaka irukkinran
Jan Turst Foundation
Nīṅkaḷ nēcikkum poruḷkaḷiliruntu tāṉam ceyyātavarai nīṅkaḷ naṉmai aṭaiya māṭṭīrkaḷ;. Entap poruḷai nīṅkaḷ celavu ceytālum, niccayamāka allāh atai naṉkaṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek