×

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் 30:23 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:23) ayat 23 in Tamil

30:23 Surah Ar-Rum ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 23 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱبۡتِغَآؤُكُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ﴾
[الرُّوم: 23]

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات, باللغة التاميلية

﴿ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات﴾ [الرُّوم: 23]

Abdulhameed Baqavi
iravilum pakalilum ninkal nittirai ceytu ilaipparik kolvatum (pumiyin pala pakankalilum cenru) ninkal avanutaiya arulait tetik kolvatum avanutaiya attatcikalil ullavaiyakum. (Nallupatecattaic) ceviyurum makkalukku itil niccayamakap pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
iravilum pakalilum nīṅkaḷ nittirai ceytu iḷaippāṟik koḷvatum (pūmiyiṉ pala pākaṅkaḷilum ceṉṟu) nīṅkaḷ avaṉuṭaiya aruḷait tēṭik koḷvatum avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷavaiyākum. (Nallupatēcattaic) ceviyuṟum makkaḷukku itil niccayamākap pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
innum, iravilum pakalilum, unkalutaiya (oyvum) urakkamum; avan aruliliruntu ninkal tetuvatum avanutaiya attatcikalininrum ullana - ceviyurum camukattirku niccayamaka itil attatcikal irukkinrana
Jan Turst Foundation
iṉṉum, iravilum pakalilum, uṅkaḷuṭaiya (ōyvum) uṟakkamum; avaṉ aruḷiliruntu nīṅkaḷ tēṭuvatum avaṉuṭaiya attāṭcikaḷiṉiṉṟum uḷḷaṉa - ceviyuṟum camūkattiṟku niccayamāka itil attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek