×

நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி 30:34 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:34) ayat 34 in Tamil

30:34 Surah Ar-Rum ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 34 - الرُّوم - Page - Juz 21

﴿لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ ﴾
[الرُّوم: 34]

நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பலனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون, باللغة التاميلية

﴿ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون﴾ [الرُّوم: 34]

Abdulhameed Baqavi
Nam avarkalukkalitta arulukku nanri celuttatu nirakarittum vitukinranar. (Ivvaru nirakarippavarkale!) Ninkal unkal istappati cukam anupavittuk kollunkal. (Unkal ceyalin palanaip) pinnar niccayamaka ninkal arintu kolvirkal
Abdulhameed Baqavi
Nām avarkaḷukkaḷitta aruḷukku naṉṟi celuttātu nirākarittum viṭukiṉṟaṉar. (Ivvāṟu nirākarippavarkaḷē!) Nīṅkaḷ uṅkaḷ iṣṭappaṭi cukam aṉupavittuk koḷḷuṅkaḷ. (Uṅkaḷ ceyaliṉ palaṉaip) piṉṉar niccayamāka nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ
Jan Turst Foundation
nam avarkalukku aruliyatarkaka (nanri celuttamal) avarkalai nirakarittuk kontirukkattum; ninkal cukamanupavittuk kontirunkal; viraivil (itan vilaivai) ninkal arintu kolvirkal
Jan Turst Foundation
nām avarkaḷukku aruḷiyataṟkāka (naṉṟi celuttāmal) avarkaḷai nirākarittuk koṇṭirukkaṭṭum; nīṅkaḷ cukamaṉupavittuk koṇṭiruṅkaḷ; viraivil (itaṉ viḷaivai) nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ
Jan Turst Foundation
நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்களை நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek