×

மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் 30:33 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:33) ayat 33 in Tamil

30:33 Surah Ar-Rum ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 33 - الرُّوم - Page - Juz 21

﴿وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرّٞ دَعَوۡاْ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيۡهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنۡهُ رَحۡمَةً إِذَا فَرِيقٞ مِّنۡهُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ ﴾
[الرُّوم: 33]

மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதை நீக்கி) அவர்களைத் தன் அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه, باللغة التاميلية

﴿وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه﴾ [الرُّوم: 33]

Abdulhameed Baqavi
manitarkalai oru tinku anukum potu avarkal tankal iraivan pakkam mukam nokki avanitam pirarttikkirarkal. Pinnar avan (atai nikki) avarkalait tan arulaic cuvaikkumpatic ceytal avarkalil oru pirivinar tankal iraivanukke inai vaikkinranar
Abdulhameed Baqavi
maṉitarkaḷai oru tīṅku aṇukum pōtu avarkaḷ taṅkaḷ iṟaivaṉ pakkam mukam nōkki avaṉiṭam pirārttikkiṟārkaḷ. Piṉṉar avaṉ (atai nīkki) avarkaḷait taṉ aruḷaic cuvaikkumpaṭic ceytāl avarkaḷil oru piriviṉar taṅkaḷ iṟaivaṉukkē iṇai vaikkiṉṟaṉar
Jan Turst Foundation
manitarkalukku (paci, noy, varumai, pancam ponra etenum) cankatam erpattal avarkal tankal iraivanitam mukam tiruppi, (atai nikkiyarula) avanitam pirarttanai ceykirarkal; piraku avan avarkalukku tannitamiruntu rahmattai cuvaikkac ceytal, avarkalil oru pirivinar tam iraivanukku irai vaikkinranar
Jan Turst Foundation
maṉitarkaḷukku (paci, nōy, vaṟumai, pañcam pōṉṟa ētēṉum) caṅkaṭam ēṟpaṭṭāl avarkaḷ taṅkaḷ iṟaivaṉiṭam mukam tiruppi, (atai nīkkiyaruḷa) avaṉiṭam pirārttaṉai ceykiṟārkaḷ; piṟaku avaṉ avarkaḷukku taṉṉiṭamiruntu rahmattai cuvaikkac ceytāl, avarkaḷil oru piriviṉar tam iṟaivaṉukku iṟai vaikkiṉṟaṉar
Jan Turst Foundation
மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இறை வைக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek